மாலே: அடையாளச் சின்னங்கள்
மாலே, மாலைதீவுகள் குடியரசின் தலைநகரமாகும். இது மாலே தீவில் அமைந்துள்ளது. வணிகத் துறைமுகம் ஒன்று இத்தீவில் அமைந்துள்ளது. மேலும் நாட்டின் முக்கிய பொருளாதார நடவடிக்கைகள் இத்தீவை மையப்படுத்தியே நடைபெறுகின்றன. மாலே அனைத்துலக விமான நிலையம் இத்தீவிற்கு அருகில் அமைந்துள்ளது.
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.
மாலே நகரின் 10 அடையாளச் சின்னங்கள், நினைவுச் சின்னங்கள், வரலாற்றுத் தளங்கள்; ஒவ்வொன்றுக்கும் அதன் கதை, புகைப்படம், வழிகள்.
பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español
Hulhumalé Grand Mosque
Mosque in Hulhumalé, Kaafu Atoll, Maldives
Islamic Centre (Maldives)
Architectural landmark in Malé, Maldives
King Salman Mosque
Mosque in Malé, Maldives
Kurumba Maldives
Resort in Maldives
Malé Friday Mosque
Mosque in Malé, Kaafu Atoll, Maldives
Muliaage
Official residence of the president of the Maldives
தேசிய அருங்காட்சியம்
மாலத்தீவின் தேசிய தினத்தன்று நிறுவப்பட்ட, நாட்டின் முதல் தேசிய அருங்காட்சியகம் 1952 நவம்பர் 11, அன்று திறக்கப்பட்டது, அந்த நேரத்தில் முகமது அமின் திதி பிரதமராக இருந்தார்.
Sinamalé Bridge
Bridge connecting Malé and Hulhumalé in the Maldives
Thilafushi
District of Malé City in the Maldives
Thilamalé Bridge
Bridge connecting Malé, Villingili, and Thilafushi in the Maldives
உரையும் புகைப்படங்களும்: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.