← தாய்பெய்: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
228 அமைதி நினைவுப் பூங்கா
பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Español
விரைவான பதில்கள்
228 அமைதி நினைவுப் பூங்கா என்றால் என்ன?
228 அமைதி நினைவுப் பூங்கா (228 Peace Memorial Park) தைவான் நாட்டில் தாய்பெய் நகரில் ஜாங்ஜெங் மாவட்டம் 3 கெடகலன் பவுல்வர்டு என்ற முகவரியில் அமைந்துள்ள ஒரு வரலாற்று தளம் மற்றும் நகராட்சிப் பூங்கா ஆகும்.
228 அமைதி நினைவுப் பூங்கா எங்கே உள்ளது?
தாய்பெய்; ஆயத்தொலைவு 25.0417, 121.5147.
இதன் கதை
228 அமைதி நினைவுப் பூங்கா (228 Peace Memorial Park) தைவான் நாட்டில் தாய்பெய் நகரில் ஜாங்ஜெங் மாவட்டம் 3 கெடகலன் பவுல்வர்டு என்ற முகவரியில் அமைந்துள்ள ஒரு வரலாற்று தளம் மற்றும் நகராட்சிப் பூங்கா ஆகும். இந்தப் பூங்காவானது 1947 ஆம் ஆண்டு பிப்ரவரி 28 நிகழ்வில் தம் இன்னுயிரை ஈந்தவர்களுக்காகக் கட்டப்பட்டதாகும். பூங்காவின் நடுவில் தாய்பெய் 228 நினைவிடம் உள்ளது. மேலும் இங்கு தாய்பெய் 228 நினைவு அருங்காட்சியகம் உள்ளது. இந்த அருங்காட்சியகமாத்தில் முன்பு ஜப்பானிய மற்றும் கோமின்டாங் ஆட்சிக்காலத்தின் முன்னாள் வானொலி நிலையம் இயங்கி வந்தது. தேசிய தைவான் அருங்காட்சியகம் பூங்காவின் வடக்கு நுழைவாயிலின் அருகே உள்ளது. இந்த பூங்காவில் பேண்ட்ஷெல் எனப்படும் திரையரங்கம் மற்றும் உடற்பயிற்சி செய்வதற்கான பகுதிகள் உள்ளன.
தாய்பெய்: அருகிலுள்ள இடங்கள்
National Taiwan Museum
120 m தொலைவில்
Taipei Guest House
260 m தொலைவில்
Presidential Office Building
340 m தொலைவில்
National Theater and Concert Hall
810 m தொலைவில்
Museum of Contemporary Art Taipei
1.1 km தொலைவில்
சங் கை செக் நினைவு மண்டபம்
1.1 km தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.