← உதய்பூர்: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
அகர் நினைவுச் சின்னங்கள்
பிற மொழிகள்: English · Español
விரைவான பதில்கள்
அகர் நினைவுச் சின்னங்கள் என்றால் என்ன?
அகர் நினைவுச் சின்னங்கள் (Ahar Cenotaphs) என்பவை இந்தியாவின் இராசத்தான் மாநிலத்திலுள்ள உதயப்பூருக்கு கிழக்கில் 2 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள அகர் நகரில் இருக்கும் அரச நினைவுச் சின்னங்களின் தொகுதியாகும்.
அகர் நினைவுச் சின்னங்கள் எங்கே உள்ளது?
உதய்பூர்; ஆயத்தொலைவு 24.5878, 73.7194.
இதன் கதை
அகர் நினைவுச் சின்னங்கள் (Ahar Cenotaphs) என்பவை இந்தியாவின் இராசத்தான் மாநிலத்திலுள்ள உதயப்பூருக்கு கிழக்கில் 2 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள அகர் நகரில் இருக்கும் அரச நினைவுச் சின்னங்களின் தொகுதியாகும். இந்தத் தளத்தில் 350 ஆண்டுகளுக்கு முன்னர் உதயப்பூர் இராச்சியத்தின் மகாராசாவினால் கட்டப்பட்ட 250 நினைவுச் சின்னங்களுக்கு மேல் உள்ளன. இங்கு தகனம் செய்யப்பட்ட 19 மகாராசாக்களின் நினைவாக சாவடிகள் நினைவுச் சின்னங்களாகக் கட்டப்பட்டுள்ளன.
உதய்பூர்: அருகிலுள்ள இடங்கள்
Bohra Ganesh Temple
860 m தொலைவில்
இந்திய நாட்டுப்புற கலை வாரியம்
3.1 km தொலைவில்
Pala Ganesh Temple
3.7 km தொலைவில்
ஜெகதீசர் கோவில், உதய்பூர்
3.7 km தொலைவில்
பெருநகர அரண்மனை, உதய்பூர்
3.9 km தொலைவில்
Karni Mata
4.0 km தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.