Landmark Wiki

← சான் பிரான்சிஸ்கோ: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

அல்காட்ராஸ் தீவு

பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español

அல்காட்ராஸ் தீவு
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

அல்காட்ராஸ் தீவு என்றால் என்ன?

அல்காட்ராஸ் தீவு (Alcatraz Island), ஐக்கிய அமெரிக்க நாட்டின் கிழக்கே உள்ள கலிபோர்னியா மாநிலத்தின் சான் பிரான்சிஸ்கோ விரிகுடாப் பகுதிக்கு கிழக்கே 9.

அல்காட்ராஸ் தீவு எங்கே உள்ளது?

சான் பிரான்சிஸ்கோ; ஆயத்தொலைவு 37.8267, -122.4228.

இதன் கதை

அல்காட்ராஸ் தீவு (Alcatraz Island), ஐக்கிய அமெரிக்க நாட்டின் கிழக்கே உள்ள கலிபோர்னியா மாநிலத்தின் சான் பிரான்சிஸ்கோ விரிகுடாப் பகுதிக்கு கிழக்கே 9.1 மைல் தொலைவில் பசிபிக் பெருங்கடலில் 47 ஏக்கர் பரப்பளவில் அமைந்த சிறு தீவு ஆகும்.1847ஆம் ஆண்டில் இத்தீவில் கலங்கரை விளக்கம் மற்றும் கோட்டையுடன் கூடிய இராணுவ தளம், மற்றும் இராணுவச் சிறைச்சாலை நிறுவப்பட்டது.1963ஆம் ஆண்டில் அல்காட்ராஸ் தீவு சிறைச்சாலை மூடப்பட்டதுடன், சுற்றுலாத் தலமாக மாற்றப்பட்டது. 1969ஆம் ஆண்டில் துவகக்த்தில் பூர்வகுடி அமெரிக்கர்களின்குழு ஒன்று அல்காட்ராஸ் தீவை கையகப்படுத்தினர். 1972ஆம் ஆண்டில் ஐக்கிய அமெரிக்க அரசு இத்தீவை உள்துறையிடம் ஒப்படைத்தது. மேலும் இத்தீவு சான் பிரான்சிஸ்கோ விரிகுடாப் பகுதியாக மாற்றப்பட்டது. 1986ஆம் ஆண்டில் அல்காட்ராஸ் தீவை அமெரிக்காவில் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிலப்பரப்பாக அறிவித்தது. தற்போது ஐக்கிய அமெரிக்காவின் தேசியப் பூங்கா சேவைத் துறையின் நிர்வாகத்தில் உள்ள இத்தீவை சுற்றுலாப் பயணிகளின் பொழுதுபோக்கு தீவாக மாற்றப்பட்டுள்ளது. சான் பிரான்சிஸ்கோ விரிகுடாப் பகுதியிலிருந்து அல்காட்ராஸ் தீவுக்குச் செல்ல பயணிகள் படகு வசதி உள்ளது. 4 மே 2025 அன்று அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்ப் அல்காட்ராஸ் தீவில் உள்ள சிறைச்சாலையை மறுசீரமைத்து மீண்டும் திறக்க உத்தரவிட்டுள்ளார்.

சான் பிரான்சிஸ்கோ: அருகிலுள்ள இடங்கள்

USS Pampanito

1.9 km தொலைவில்

Coit Tower

3.1 km தொலைவில்

Exploratorium

3.6 km தொலைவில்

Portsmouth Square

3.9 km தொலைவில்

Grace Cathedral

4.0 km தொலைவில்

Fairmont San Francisco

4.0 km தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.