Landmark Wiki

← சீசெல்சு: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

அல்டாப்ரா

பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español

அல்டாப்ரா
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

அல்டாப்ரா என்றால் என்ன?

அல்டாப்ரா (Aldabra) என்பது உலகிலுள்ள இரண்டாவது பெரிய பவளத் தீவு எனக் கூறுகின்றனர்.

அல்டாப்ரா எங்கே உள்ளது?

சீசெல்சு; ஆயத்தொலைவு -9.4167, 46.3500.

இதன் கதை

அல்டாப்ரா (Aldabra) என்பது உலகிலுள்ள இரண்டாவது பெரிய பவளத் தீவு எனக் கூறுகின்றனர். கடலியல் கலைச்சொல்லான 'அடால்' (atoll) என்றால் ஏறத்தாழ வட்டவடிவிலான பவளத்திட்டும், அதைச் சூழ்ந்த ஆழமில்லா கடற்கரையும் என்பது முழுமையான பொருள் ஆகும். இத்தீவு ஆப்பிரிக்காவின் தென்கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது. இந்தியப் பெருங்கடல் பகுதியின் ஒரு பகுதியிலும், சீசெல்சு தீவிலிருந்து 1120 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது. குறிப்பாக விக்டோரியா, சீசெல்சு என்பதில் இருந்து தென்மேற்கு திசையில் அமைந்துள்ளது. இது தீவு என அழைக்கப்பட்டாலும், இதன் நிலப்பகுதியானது ஒன்றல்ல. இதில் நான்கு பெரியத் தீவுகளையும், நாற்பது சிறிய தீவுகளையும் கொண்டுள்ளதால், இதனை அல்டாப்ரா தீவுக்கூட்டம் எனலாம்.

சீசெல்சு: அருகிலுள்ள இடங்கள்

Vallée de Mai

1180.4 km தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.