← அலெசாந்திரியா: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
அலெசாந்திரியா
எகிப்திலுள்ள இரண்டாம் மிகப்பெரிய மாநகரம்
பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español
விரைவான பதில்கள்
அலெசாந்திரியா என்றால் என்ன?
அலெசாந்திரியா (Alexandria - அல்-இசுகந்தரியா) என்பது எகிப்திலுள்ள ஒரு நகரம் ஆகும்.
அலெசாந்திரியா எங்கே உள்ளது?
அலெசாந்திரியா; ஆயத்தொலைவு 31.1975, 29.8925.
இதன் கதை
அலெசாந்திரியா (Alexandria - அல்-இசுகந்தரியா) என்பது எகிப்திலுள்ள ஒரு நகரம் ஆகும். இந்நகரை மசிடோனியப் பேரரசன் அலெக்குசாந்தர் தோற்றுவித்து, இதற்குத் தன் பெயரை இட்டதாகக் கூறப்படுகிறது. இது எகிப்திலேயே இரண்டாவது பெரிய நகரம் ஆகும். இதன் பரப்பளவு 1,034.4 சதுர கி.மீ. ஆகும். இதன் மக்கள்தொகை ஏறத்தாழ 4.1 மில்லியன் ஆகும். பண்டைய உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்றான அலெகசாந்திரியாவின் கலங்கரை விளக்கம் இங்குதான் உள்ளது.
அலெசாந்திரியா: அருகிலுள்ள இடங்கள்
Alexandria Naval Unknown Soldier Memorial
270 m தொலைவில்
St. Catherine's Cathedral
380 m தொலைவில்
Cathedral of the Annunciation
410 m தொலைவில்
Attarine Mosque
590 m தொலைவில்
Rhacotis
620 m தொலைவில்
Mosque of Ibrahim Terbana
620 m தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.