← தொராண்டோ: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
அலன் தோட்டம்
பிற மொழிகள்: English
விரைவான பதில்கள்
அலன் தோட்டம் என்றால் என்ன?
அலன் தோட்டம் (Allan Gardens) என்பது ஒரு பூங்காவும், அதனோடு இணைந்த உள்ளக தாவரவியல் தோட்டமும் ஆகும்.
அலன் தோட்டம் எங்கே உள்ளது?
தொராண்டோ; ஆயத்தொலைவு 43.6617, -79.3744.
இதன் கதை
அலன் தோட்டம் (Allan Gardens) என்பது ஒரு பூங்காவும், அதனோடு இணைந்த உள்ளக தாவரவியல் தோட்டமும் ஆகும். இதன் மேற்கு எல்லை யார்விசு வீதியாகவும், கிழக்கு எல்லை சேர்போன் வீதியாகவும், வடக்கு எல்லை கார்ல்ட்டன் வீதியாகவும், தெற்கு எல்லை யெராட் எல்லையாகவும் உள்ளன. இது தினமும் காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை திறந்திருக்கும்.
தொராண்டோ: அருகிலுள்ள இடங்கள்
St. Michael's Cathedral Basilica
770 m தொலைவில்
Sankofa Square
780 m தொலைவில்
Massey Hall
910 m தொலைவில்
Elgin and Winter Garden Theatres
1.0 km தொலைவில்
St. Paul's Basilica
1.2 km தொலைவில்
Nathan Phillips Square
1.3 km தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.