Landmark Wiki

← தாய்பெய்: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

அமா அருங்காட்சியகம்

பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Español

அமா அருங்காட்சியகம்
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

அமா அருங்காட்சியகம் என்றால் என்ன?

அமா அருங்காட்சியகம் (ஆங்கிலம்: Ama Museum;பண்டைய சீனம்: 阿嬤家-和平與女性人權館; எளிய சீனம்: 阿嬷家-和平与女性人权馆; பின்யின்: Āmā Jiā-Hépíng Yǔ Nǚxìng Rénquán Guǎn) என்பது தைவானில் உள்ள ஆறுதலளிக்கும் பெண்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஓர் அருங்காட்சியகம்.

அமா அருங்காட்சியகம் எங்கே உள்ளது?

தாய்பெய்; ஆயத்தொலைவு 25.0603, 121.5092.

இதன் கதை

அமா அருங்காட்சியகம் (ஆங்கிலம்: Ama Museum;பண்டைய சீனம்: 阿嬤家-和平與女性人權館; எளிய சீனம்: 阿嬷家-和平与女性人权馆; பின்யின்: Āmā Jiā-Hépíng Yǔ Nǚxìng Rénquán Guǎn) என்பது தைவானில் உள்ள ஆறுதலளிக்கும் பெண்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஓர் அருங்காட்சியகம். இது 2016-இல், தாய்பெயில் உள்ள டடோங் மாவட்டத்தில் திறக்கப்பட்டது. அசல் இருப்பிடம் நவம்பர் 2020-இல் மூடப்பட்டது. மேலும் இந்த அருங்காட்சியகம் இடமாற்றம் செய்யப்பட்டு ஏப்ரல் 2021-இல் மீண்டும் திறக்கப்பட்டது.

தாய்பெய்: அருகிலுள்ள இடங்கள்

Immaculate Conception Cathedral

670 m தொலைவில்

Museum of Contemporary Art Taipei

1.4 km தொலைவில்

Taipei Confucius Temple

1.6 km தொலைவில்

Linji Huguo Chan Temple

1.8 km தொலைவில்

National Taiwan Museum

2.0 km தொலைவில்

Taipei Fine Arts Museum

2.1 km தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.