Landmark Wiki

← ஜோகானஸ்பேர்க்: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

அப்பர்தாய்ட் அருங்காட்சியகம்

பிற மொழிகள்: English

அப்பர்தாய்ட் அருங்காட்சியகம்
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

அப்பர்தாய்ட் அருங்காட்சியகம் என்றால் என்ன?

அப்பர்தாய்ட் அருங்காட்சியகம் (Apartheid Museum) என்பது தென்னாப்பிரிக்காவில் ஜோகானஸ்பேர்க்கில் உள்ளது.

அப்பர்தாய்ட் அருங்காட்சியகம் எங்கே உள்ளது?

ஜோகானஸ்பேர்க்; ஆயத்தொலைவு -26.2376, 28.0090.

இதன் கதை

அப்பர்தாய்ட் அருங்காட்சியகம் (Apartheid Museum) என்பது தென்னாப்பிரிக்காவில் ஜோகானஸ்பேர்க்கில் உள்ளது. 2001 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்த அருங்காட்சியகத்தில் தென்னாப்பிரிக்காவில் நிலவி வந்த நிறவெறி ஆட்சி பற்றியும், நிறவெறி அடக்கு முறையில் மக்களின் வாழ் நிலைப்பற்றியும் 20 ஆம் நூற்றாண்டில் தென்னாப்பிரிக்க வரலாறு பற்றியும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. பல்வேறு கலைஞர்கள், வடிவமைப்பாளர்கள் திரைப்பட உருவாக்குநர்கள் இந்த அருங்காட்சியகம் அமைய பங்காற்றினார்கள். இந்த அப்பர்தாய்ட் அருங்காட்சியகத்தைக் கட்டுவதற்கான செலவுப் பணம் 80 மில்லியன் ரேன்டுகளை, கோல்டு ரீப் சிட்டி என்னும் ஒரு கூட்டமைப்பு அளித்தது.

ஜோகானஸ்பேர்க்: அருகிலுள்ள இடங்கள்

Gold Reef City

360 m தொலைவில்

MuseuMAfricA

4.6 km தொலைவில்

11 Diagonal Street

4.6 km தொலைவில்

Market Theatre

4.6 km தொலைவில்

Gandhi Square

4.8 km தொலைவில்

மகாத்மா காந்தி சிலை, ஜோகானசுபேர்க்

4.9 km தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.