Landmark Wiki

← பாரிசு: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

ஆர்க் டே ரியோம்ப்

பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español

ஆர்க் டே ரியோம்ப்
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

ஆர்க் டே ரியோம்ப் என்றால் என்ன?

ஆர்க் டே ரியோம்ப் (Arc de Triomphe de l'Étoile) என்பது பாரிசிலிலுள்ள மிகவும் புகழ்பெற்ற நினைவுச்சின்னங்களில் ஒன்று.

ஆர்க் டே ரியோம்ப் எங்கே உள்ளது?

பாரிசு; ஆயத்தொலைவு 48.8738, 2.2950.

இதன் கதை

ஆர்க் டே ரியோம்ப் (Arc de Triomphe de l'Étoile) என்பது பாரிசிலிலுள்ள மிகவும் புகழ்பெற்ற நினைவுச்சின்னங்களில் ஒன்று. இது "பலஸ் சாள்ஸ் டே கேல்" எனுமிடத்தின் மத்தியில் உள்ளது. ஆர்க் டே ரியோம்ப் ("வெற்றி வளைவு" என்பது பொருள்) பிரெஞ்சுப் புரட்சிப் போர்கள், நெப்போலியப் போர்கள் ஆகிய போர்களில் பிரான்சுக்காக சண்டையிட்டு இறந்தவர்களை புகழ்வதற்காக, இதன் வெளிப்புற மேற்பரப்பில் முழு பிரான்சிய வெற்றியாளர்கள் மற்றும் தளபதிகளின் பெயர்கள் பதிக்கப்பட்டு அமைக்கப்பட்டுள்ளது. இதன் கீழே முதலாம் உலகப்போரின் "அறியப்படாத போர் வீரன்" கல்லறை உள்ளது. நினைவுச்சின்னம் தினமும் காலை 10:00 மணி முதல் இரவு 10:30 மணி வரை திறந்திருக்கும்.

பாரிசு: அருகிலுள்ள இடங்கள்

Place Charles de Gaulle

30 m தொலைவில்

குய்மெட் அருங்காட்சியகம்

950 m தொலைவில்

Musée d'Art Moderne de Paris

1.1 km தொலைவில்

Parc Monceau

1.2 km தொலைவில்

Musée du Quai Branly – Jacques Chirac

1.5 km தொலைவில்

Grand Palais

1.5 km தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.