Landmark Wiki

← உரோம்: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

புனித இலாத்தரன் யோவான் முதன்மைப் பேராலயம்

பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español

புனித இலாத்தரன் யோவான் முதன்மைப் பேராலயம்
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

புனித இலாத்தரன் யோவான் முதன்மைப் பேராலயம் என்றால் என்ன?

புனித இலாத்தரன் யோவான் முதன்மைப் பேராலயம் என்பது உரோமை மறைமாவட்டத்தின் தலைமைக் கோவிலும், உலகளாவிய கத்தோலிக்க திருச்சபையின் முதன்மைக் கோவிலும் ஆகும்.

புனித இலாத்தரன் யோவான் முதன்மைப் பேராலயம் எங்கே உள்ளது?

உரோம்; ஆயத்தொலைவு 41.8859, 12.5062.

இதன் கதை

புனித இலாத்தரன் யோவான் முதன்மைப் பேராலயம் என்பது உரோமை மறைமாவட்டத்தின் தலைமைக் கோவிலும், உலகளாவிய கத்தோலிக்க திருச்சபையின் முதன்மைக் கோவிலும் ஆகும். உரோமை மறைமாவட்டத்தின் ஆயராகவும் அனைத்துலகத் திருச்சபைக்கும் தலைவராகவும் உள்ள திருத்தந்தையின் ஆட்சிப் பீடம் அமைந்த கோவில் இது. இக்கோவில் ஆங்கிலத்தில் Archbasilica of St. John Lateran என்றும் இத்தாலிய மொழியில் Arcibasilica Papale di San Giovanni in Laterano என்றும் வழங்கப்படுகிறது. ஆயினும் இக்கோவிலின் அதிகாரப்பூர்வமான முழுப்பெயர் இலத்தீனில் Archibasilica Sanctissimi Salvatoris et Sanctorum Iohannes Baptista et Evangelista in Laterano என்றும், இத்தாலிய மொழியில் Arcibasilica del Santissimo Salvatore e Santi Giovanni Battista ed Evangelista in Laterano என்றும், ஆங்கிலத்தில் Archbasilica of the Most Holy Saviour and Sts. John the Baptist and the Evangelist at the Lateran என்றும் வழக்கத்தில் உள்ளது. இப்பெருங்கோவில் நேர்ந்தளிக்கப்பட்ட விழா ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 9ஆம் நாள் கொண்டாடப்படுகிறது.

உரோம்: அருகிலுள்ள இடங்கள்

Lateran Palace

110 m தொலைவில்

Caelian Hill

790 m தொலைவில்

Domus Aurea

1.1 km தொலைவில்

கொலோசியம்

1.3 km தொலைவில்

Baths of Caracalla

1.3 km தொலைவில்

Esquiline Hill

1.3 km தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.