Landmark Wiki

← அம்மான்: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

அல் - சால்ட் நகரம், ஜோர்தான்

ஜோர்தான் நகரம்

பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español

அல் - சால்ட் நகரம், ஜோர்தான்
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

அல் - சால்ட் நகரம், ஜோர்தான் என்றால் என்ன?

அல்-சால்ட் ( ஆங்கிலம்: Al-Salt ) என்பது மேற்கு மத்திய ஜோர்டானில் உள்ள ஒரு பண்டைய விவசாய நகரம் மற்றும் நிர்வாக மையமாகும்.

அல் - சால்ட் நகரம், ஜோர்தான் எங்கே உள்ளது?

அம்மான்; ஆயத்தொலைவு 32.0333, 35.7333.

இதன் கதை

அல்-சால்ட் ( ஆங்கிலம்: Al-Salt ) என்பது மேற்கு மத்திய ஜோர்டானில் உள்ள ஒரு பண்டைய விவசாய நகரம் மற்றும் நிர்வாக மையமாகும். இது அம்மானில் இருந்து எருசலேம் செல்லும் பழைய பிரதான நெடுஞ்சாலையில் உள்ளது. கடல் மட்டத்திலிருந்து சுமார் 790 முதல் 1,100 மீட்டர் உயரத்தில் உள்ள பால்கா மலைப்பகுதியில் அமைந்துள்ள இந்த நகரம் ஜோர்தான் பள்ளத்தாக்குக்கு அருகில் மூன்று மலைகளின் வளைவுகளில் கட்டப்பட்டுள்ளது. மூன்று மலைகளில் ஒன்றான சபல் அல்-காலா 13 ஆம் நூற்றாண்டின் பாழடைந்த கோட்டையின் தளமாகும். இது பால்கா கமாகாணத்தின் தலைநகரம். கிரேட்டர் சால்ட் நகராட்சியில் சுமார் 97,000 மக்கள் வசிக்கின்றனர் (2006)

அம்மான்: அருகிலுள்ள இடங்கள்

King Hussein Mosque

10.0 km தொலைவில்

Royal Automobile Museum

10.3 km தொலைவில்

St. George's Cathedral

12.9 km தொலைவில்

Jordan Gate

15.0 km தொலைவில்

St. Joseph's Church

15.8 km தொலைவில்

Abdoun Bridge

17.7 km தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.