← சான் பிரான்சிஸ்கோ: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
சான் ஃபிரான்சிஸ்கோ ஆசியக் கலை அருங்காட்சியகம்
பிற மொழிகள்: English · 한국어 · Bahasa Indonesia · Español
விரைவான பதில்கள்
சான் ஃபிரான்சிஸ்கோ ஆசியக் கலை அருங்காட்சியகம் என்றால் என்ன?
அமெரிக்காவில் ஆசியக் கலைப்பொருட்கள் மட்டுமே காட்சிப்படுத்தப்பட்டுள்ள ஆசியக் கலை அருங்காட்சியங்கள் இரு நகரங்களில் உள்ளன.
சான் ஃபிரான்சிஸ்கோ ஆசியக் கலை அருங்காட்சியகம் எங்கே உள்ளது?
சான் பிரான்சிஸ்கோ; ஆயத்தொலைவு 37.7803, -122.4166.
இதன் கதை
அமெரிக்காவில் ஆசியக் கலைப்பொருட்கள் மட்டுமே காட்சிப்படுத்தப்பட்டுள்ள ஆசியக் கலை அருங்காட்சியங்கள் இரு நகரங்களில் உள்ளன. ஒன்று கலிபோர்னியா மாவட்டத்திலுள்ள சான்பிரான்சிஸ்கோ நகரிலும் மற்றுமொன்று வாஷிங்டன் மாநிலத்தில் உள்ள சியாட்டில் நகரிலும் அமைந்துள்ளன. இப்பகுதிகளில் ஆசிய நாடுகளைப் பூர்வீகமாகக் கொண்டோர் அதிக அளவில் வாழ்வது அதற்கு முக்கியக் காரணம் ஆகும். சான் ஃபிரான்சிஸ்கோ நகரில் உள்ள ஆசியக் கலை அருங்காட்சியகத்தில் இருக்கும் 18,000 திற்கும் மேற்பட்ட கலைப்பொருட்கள் 6,000 ஆண்டுகள் பழமையான ஆசியக் கலாச்சாரத்தை விளக்கும் கலைப் பொருட்களாகும்.. இவற்றில் பெரும்பான்மையான கலைப் பொருட்களை நன்கொடையாக கொடுத்து உதவியவர் சிக்காகோவில் வாழ்ந்த தொழிலதிபர் ஆவ்ரி ப்ரெண்டேஜ் (Avery Brundage) என்பவர்.
சான் பிரான்சிஸ்கோ: அருகிலுள்ள இடங்கள்
War Memorial Opera House
420 m தொலைவில்
Cathedral of Saint Mary of the Assumption
900 m தொலைவில்
Walk of Game
1.3 km தொலைவில்
Grace Cathedral
1.3 km தொலைவில்
Yerba Buena Center for the Arts
1.4 km தொலைவில்
Moscone Center
1.4 km தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.