← Cairns: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
ஆத்திரேலிய வண்ணத்துப்பூச்சி சரணாலயம்
பிற மொழிகள்: English
விரைவான பதில்கள்
ஆத்திரேலிய வண்ணத்துப்பூச்சி சரணாலயம் என்றால் என்ன?
ஆத்திரேலிய வண்ணத்துப்பூச்சி சரணாலயம் (Australian Butterfly Sanctuary) என்பது ஒரு பட்டாம்பூச்சிக் காட்சிச்சாலை ஆகும்.
ஆத்திரேலிய வண்ணத்துப்பூச்சி சரணாலயம் எங்கே உள்ளது?
Cairns; ஆயத்தொலைவு -16.8205, 145.6330.
இதன் கதை
ஆத்திரேலிய வண்ணத்துப்பூச்சி சரணாலயம் (Australian Butterfly Sanctuary) என்பது ஒரு பட்டாம்பூச்சிக் காட்சிச்சாலை ஆகும். இது ஆத்திரேலியாவின் குயின்சுலாந்து மாநிலத்தில் குராண்டா என்ற நகரத்தில் அமைந்துள்ளது. குரண்டா வண்ணத்துப்பூச்சி சரணாலயம், ஆத்திரேலியாவின் மிகப்பெரிய வண்ணத்துப்பூச்சி வளர்க்கும் இடமாகக் கருதப்படுகிறது. பால் மற்றும் சூசன் ரைட் ஆகியோர்களால் இச்சரணாலயம் 1987 ஆம் ஆண்டில் வடிவமைக்கப்பட்டு கட்டப்பட்டது. இந்த சரணாலயத்தில் ஆத்திரேலிய நாட்டைச் சேர்ந்த பட்டாம்பூச்சிகள் மட்டுமே இனப்பெருக்கம் செய்யப்படுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் இங்குள்ள ஆய்வகத்தில் சுமார் 30,000 கம்பளிப்புழுக்கள் இனப்பெருக்கம் செய்யப்பட்டு 24000 கூட்டுப்புழு பருவப்பூச்சிகளாக பறவைக் கூடுகளில் விடப்படுகின்றன.
Cairns: அருகிலுள்ள இடங்கள்
Rainforestation Nature Park
2.0 km தொலைவில்
Barron Gorge National Park
3.2 km தொலைவில்
Skyrail Rainforest Cableway
7.3 km தொலைவில்
Australian Armour and Artillery Museum
7.4 km தொலைவில்
Cairns Tropical Zoo
7.6 km தொலைவில்
Kuranda National Park
7.9 km தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.