Landmark Wiki

← கான்பரா: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

ஆத்திரேலிய தேசிய தாவரவியல் தோட்டம்

பிற மொழிகள்: English · 中文 · Español

ஆத்திரேலிய தேசிய தாவரவியல் தோட்டம்
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

ஆத்திரேலிய தேசிய தாவரவியல் தோட்டம் என்றால் என்ன?

ஆத்திரேலிய தேசிய தாவரவியல் தோட்டம் (The Australian National Botanic Gardens (ANBG) என்பது ஆத்திரேலியா நாட்டு தாவரவியல் பூங்காகளில் ஒன்றாகும்.

ஆத்திரேலிய தேசிய தாவரவியல் தோட்டம் எங்கே உள்ளது?

கான்பரா; ஆயத்தொலைவு -35.2789, 149.1092.

இதன் கதை

ஆத்திரேலிய தேசிய தாவரவியல் தோட்டம் (The Australian National Botanic Gardens (ANBG) என்பது ஆத்திரேலியா நாட்டு தாவரவியல் பூங்காகளில் ஒன்றாகும். இது ஆத்திரேலியத் தலைநகர ஆள்புலத்திலுள்ள கான்பராவில் உள்ளது. இப்பூங்கா 1949 ஆம் ஆண்டு ஆத்திரேலியா நாட்டு அரசுத்துறையான வேளாண்மை, நீர், சுற்றுச்சூழ்நிலைகளை ஆளும் துறையால் தொடங்கப்பட்டது. இப்பூங்கா 2004 ஆம் ஆண்டு சூன் 22 ஆம் நாளன்று, காமன்வெல்த் நாடுகளின் பாரம்பரிய களப்பட்டியலில் சேர்க்கப்பட்டு, பன்னாட்டு முக்கியத்துவம் பெற்றது. இப்பூங்காவில் 5500 இனங்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன. அவைகள் சுற்றுச்சூழல் அடிப்படையிலும், கருத்துகள அடிப்படையிலும் பிரிக்கப்பட்டு தொகுதிகளாக பேணப்படுகின்றன.

கான்பரா: அருகிலுள்ள இடங்கள்

Telstra Tower

1.1 km தொலைவில்

Black Mountain (Australian Capital Territory)

1.6 km தொலைவில்

Lake Burley Griffin

1.7 km தொலைவில்

North Canberra

1.8 km தொலைவில்

Weston Park

1.9 km தொலைவில்

Canberra Museum and Gallery

2.0 km தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.