← Ayutthaya: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
அயூத்தியா
பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Indonesia · Español
விரைவான பதில்கள்
அயூத்தியா என்றால் என்ன?
அயூத்தியா (தாய்: อุทยานประวัติศาสตร์พระนครศรีอยุธยา) பண்டையக்கால சியாமின் (அயூத்தியா பேரரசு) தலைநகராகும்.
அயூத்தியா எங்கே உள்ளது?
Ayutthaya; ஆயத்தொலைவு 14.3500, 100.5833.
இதன் கதை
அயூத்தியா (தாய்: อุทยานประวัติศาสตร์พระนครศรีอยุธยา) பண்டையக்கால சியாமின் (அயூத்தியா பேரரசு) தலைநகராகும். இது தற்போதைய தாய்லாந்து நாட்டில் உள்ளது. தனிச்சிறப்புமிக்க கோபுரங்களுக்காகவும், பெரும் மடாலயங்களுக்காகவும் சிறப்புடையது. உலகின் மிகப்பெரும் நகரங்களில் ஒன்றாகவும், வர்த்தக மையமாகவும், கலாச்சார களமாகவும் 14 ஆம் நூற்றாண்டு தொடங்கி 18 ஆம் நூற்றாண்டு விளங்கியது. 1767 இல் பர்மா ராணுவத்தால் அழிக்கப்படும்வரை சியாமின் தலைநகராக இருந்தது. 1991 ஆம் ஆண்டு யுனெஸ்கோ உலகப் பாரம்பரியக் களமாக அறிவிக்கப்பட்டது.
Ayutthaya: அருகிலுள்ள இடங்கள்
Wat Suwan Dararam
540 m தொலைவில்
Wat Phanan Choeng
810 m தொலைவில்
Wat Yai Chai Mongkhon
1.1 km தொலைவில்
Wat Senasanaram
1.8 km தொலைவில்
Wat Mahathat
1.9 km தொலைவில்
Wat Ratchaburana
1.9 km தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.