← தெகுரான்: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
ஆசாதி கோபுரம்
பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español
விரைவான பதில்கள்
ஆசாதி கோபுரம் என்றால் என்ன?
ஆசாதி கோபுரம் (Azadi Tower; பாரசீகம்: برج آزادی; புர்ஜே ஆசாதி, பொருள்: "சுதந்திரக் கோபுரம்" அல்லது "விடுதலைக் கோபுரம்"), முன்னைய பெயர்: சஹ்யாது கோபுரம் (Shahyad Tower), برج شهیاد; (புர்ஜே சஹ்யாது, பொருள்: "மன்னரின் நினைவுக் கோபுரம்") என்பது ஈரான் தலைநகர் தெஹ்ரான் நகரிலுள்ள நினைவுச் சின்னம் ஆகும்.
ஆசாதி கோபுரம் எங்கே உள்ளது?
தெகுரான்; ஆயத்தொலைவு 35.6994, 51.3378.
இதன் கதை
ஆசாதி கோபுரம் (Azadi Tower; பாரசீகம்: برج آزادی; புர்ஜே ஆசாதி, பொருள்: "சுதந்திரக் கோபுரம்" அல்லது "விடுதலைக் கோபுரம்"), முன்னைய பெயர்: சஹ்யாது கோபுரம் (Shahyad Tower), برج شهیاد; (புர்ஜே சஹ்யாது, பொருள்: "மன்னரின் நினைவுக் கோபுரம்") என்பது ஈரான் தலைநகர் தெஹ்ரான் நகரிலுள்ள நினைவுச் சின்னம் ஆகும். இது நகருக்கான மேற்கு நுழைவாயில் அடையாளமாகவும், நகரின் அடையாளங்களில் ஒன்றாகவும் உள்ளது.
தெகுரான்: அருகிலுள்ள இடங்கள்
Carpet Museum of Iran
4.9 km தொலைவில்
Tehran Museum of Contemporary Art
5.0 km தொலைவில்
Laleh Park
5.1 km தொலைவில்
Marble Palace
5.9 km தொலைவில்
Milad Tower
6.1 km தொலைவில்
City Theater of Tehran
6.1 km தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.