← ஹனோய்: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
பா தின் சதுக்கம்
பிற மொழிகள்: English · 中文 · 한국어 · Español
விரைவான பதில்கள்
பா தின் சதுக்கம் என்றால் என்ன?
பா தின் சதுக்கம் (Ba Đình Square) என்பது ஹனோயில் உள்ள ஒரு சதுக்கத்தின் பெயர் ஆகும்.
பா தின் சதுக்கம் எங்கே உள்ளது?
ஹனோய்; ஆயத்தொலைவு 21.0367, 105.8358.
இதன் கதை
பா தின் சதுக்கம் (Ba Đình Square) என்பது ஹனோயில் உள்ள ஒரு சதுக்கத்தின் பெயர் ஆகும். அங்கு அரசுத் தலைவர் ஹோ சி மின் வியட்நாம் ஜனநாயகக் குடியரசின் சுதந்திரப் பிரகடனத்தை செப்டம்பர் 2, 1945 அன்று வாசித்தார். கான் வுவாங் இயக்கத்தின் ஒரு பகுதியாக வியட்நாமில் 1886-1887 இல் நிகழ்ந்த பிரெஞ்சு எதிர்ப்புக் கிளர்ச்சியான பா தின் எழுச்சியின் காரணமாகப் பெயரிடப்பட்டது. ஹோ சி மின் இறந்தபோது, அவரது நறுமணம் தோய்த்து பதனிடப்பட்ட உடலைக் காட்சிப்படுத்த கிரானைட் ஹோ சி மின் கல்லறை இங்கு கட்டப்பட்டது. இது சுற்றுலா மற்றும் யாத்திரைக்கான முக்கிய தளமாக உள்ளது. பா தின் சதுக்கம் பா தின் மாவட்டத்தின் மையத்தில் உள்ளது, அதைச் சுற்றி குடியரசுத் தலைவர் மாளிகை, வெளியுறவு அமைச்சகம், திட்டமிடல் மற்றும் முதலீட்டு அமைச்சகம் மற்றும் தேசிய சட்டமன்றக் கட்டிடம் உட்பட பல முக்கியக் கட்டிடங்கள் உள்ளன.
ஹனோய்: அருகிலுள்ள இடங்கள்
Ho Chi Minh Mausoleum
120 m தொலைவில்
One Pillar Pagoda
250 m தொலைவில்
Presidential Palace
300 m தொலைவில்
Imperial Citadel of Thăng Long
340 m தொலைவில்
Ho Chi Minh Museum
350 m தொலைவில்
Flag Tower of Hanoi
610 m தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.