Landmark Wiki

← சியெம் ரீப்: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

பாக்கொங்

பிற மொழிகள்: English · 中文 · 日本語 · Bahasa Indonesia · Español

பாக்கொங்
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

பாக்கொங் என்றால் என்ன?

பராசாதபாக்கொங் அல்லது பாக்கொங் (Bakong, கெமர் மொழி: ប្រាសាទបាគង) என்பது கெமர் பேரரசால் அமைக்கப்பட்ட முதலாவது மணற்கல்கலால் ஆன மலைக்கோவில் ஆகும்.

பாக்கொங் எங்கே உள்ளது?

சியெம் ரீப்; ஆயத்தொலைவு 13.3360, 103.9741.

இதன் கதை

பராசாதபாக்கொங் அல்லது பாக்கொங் (Bakong, கெமர் மொழி: ប្រាសាទបាគង) என்பது கெமர் பேரரசால் அமைக்கப்பட்ட முதலாவது மணற்கல்கலால் ஆன மலைக்கோவில் ஆகும். இது கம்போடியாவில் இன்றைய சியாம் ரியப் நகரில் அமைந்துள்ளது. இக்கோவில் கிபி 9 ஆம் நூற்றாண்டின் இறுதியில் பண்டைய அரிகராலயா நகரில் முதலாம் இந்திரவர்மனின் அதிகாரபூர்வ அரசுக் கோவிலாக இருந்தது.

சியெம் ரீப்: அருகிலுள்ள இடங்கள்

அரிகராலயா

860 m தொலைவில்

பிராசாதப்ர கோ

890 m தொலைவில்

Lolei

1.9 km தொலைவில்

Banteay Samré

11.9 km தொலைவில்

Prasat Kravan

12.3 km தொலைவில்

Pre Rup

12.5 km தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.