← பக்கூ: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
கையெழுத்துப் பிரதிகளின் அருங்காட்சியகம்
பிற மொழிகள்: English · Español
விரைவான பதில்கள்
கையெழுத்துப் பிரதிகளின் அருங்காட்சியகம் என்றால் என்ன?
கையெழுத்துப் பிரதிகளின் அருங்காட்சியகம் (Baku Museum of Miniature Book) என்பது உலகின் கையெழுத்துப் பிரதிகளின் ஒரே அருங்காட்சியகமாகும்.
கையெழுத்துப் பிரதிகளின் அருங்காட்சியகம் எங்கே உள்ளது?
பக்கூ; ஆயத்தொலைவு 40.3664, 49.8325.
இதன் கதை
கையெழுத்துப் பிரதிகளின் அருங்காட்சியகம் (Baku Museum of Miniature Book) என்பது உலகின் கையெழுத்துப் பிரதிகளின் ஒரே அருங்காட்சியகமாகும். இது அசர்பைசான் நாட்டின் தலைநகரமான பக்கூவின் பழைய நகரம் என்று அழைக்கப்படும் பகுதியில் அமைந்துள்ளது. இந்த அருங்காட்சியகம் 2002 ஏப்ரல் 2 அன்று தனது செயல்பாட்டைத் தொடங்கியது. 2015 ஆம் ஆண்டில் இந்த அருங்காட்சியகம் கின்னஸ் உலக சாதனைகளின் புத்தகத்தில் இடம் பெற்ற மிகப்பெரிய தனியார் அருங்காட்சியகமாக திகழ்ந்தது.
பக்கூ: அருகிலுள்ள இடங்கள்
Chin Mosque
40 m தொலைவில்
Old City
80 m தொலைவில்
Palace of the Shirvanshahs
80 m தொலைவில்
Palatial mosque in Baku
80 m தொலைவில்
Beyler Mosque
160 m தொலைவில்
Muhammad Mosque
220 m தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.