Landmark Wiki

← சியெம் ரீப்: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

பாபூன்

பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Indonesia · Español

பாபூன்
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

பாபூன் என்றால் என்ன?

பாபூன் ( Baphuon ) என்பது கம்போடியாவில் அங்கோர் என்ற இடத்திலுள்ள ஒரு கோவிலாகும்.

பாபூன் எங்கே உள்ளது?

சியெம் ரீப்; ஆயத்தொலைவு 13.4436, 103.8558.

இதன் கதை

பாபூன் ( Baphuon ) என்பது கம்போடியாவில் அங்கோர் என்ற இடத்திலுள்ள ஒரு கோவிலாகும். இது பேயோனின் வடமேற்கில் உள்ள அங்கோர் தோமில் அமைந்துள்ளது. "தங்க மலை" (சுவர்ணாத்ரி) என்றும் அழைக்கப்படும் பாபூன் ஒரு செயற்கை மலையில் கட்டப்பட்டுள்ளது. இந்த கோவில் முதலில் சிவனுக்காக அர்ப்பணிக்கப்பட்டது. பின்னர் தேரவாத பௌத்தக் கோவிலாக மாற்றப்பட்டது. கோயிலின் காலம் பற்றி அறிய இயலவில்லை. ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி இது இரண்டாம் உதயாதித்தவர்மன் ஆட்சியின் போது கட்டப்படவில்லை என்பதை சமீபத்திய ஆய்வுகள் காட்டுகிறது. 2015 ஆம் ஆண்டில், ஒரு பிரெஞ்சு குழு கட்டமைப்பில் ஒருங்கிணைக்கப்பட்ட நான்கு இரும்புத் துண்டுகளை நேரடியாக தேதியிட்டது. கட்டுமானம் நினைத்ததை விட மிகவும் முன்னதாகவே இருந்தது. மேலும் இப்போது முதலாம் சூரியவர்மனுடன் ( கி.பி.1010-1050) தொடர்புடைய பெரிய கோவிலாகக் கருதப்படுகிறது.

சியெம் ரீப்: அருகிலுள்ள இடங்கள்

Phimeanakas

220 m தொலைவில்

Terrace of the Elephants

390 m தொலைவில்

Bayon

410 m தொலைவில்

அங்கோர் தோம் நகரம்

420 m தொலைவில்

தொழு நோயாளி மன்னனின் மேல்தளம்

600 m தொலைவில்

Prasat Baksei Chamkrong

2.1 km தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.