Landmark Wiki

← துரின்: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

கிறிஸ்தவர்களின் சகாய அன்னை பேராலயம், தூரின்

பிற மொழிகள்: English · 中文 · 日本語 · Bahasa Indonesia · Español

கிறிஸ்தவர்களின் சகாய அன்னை பேராலயம், தூரின்
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

கிறிஸ்தவர்களின் சகாய அன்னை பேராலயம், தூரின் என்றால் என்ன?

கிறிஸ்தவர்களின் சகாய அன்னை பேராலயம் என்பது இத்தாலியின் தூரினில் உள்ள ஒரு பேராலயமாகும்.

கிறிஸ்தவர்களின் சகாய அன்னை பேராலயம், தூரின் எங்கே உள்ளது?

துரின்; ஆயத்தொலைவு 45.0809, 7.6759.

இதன் கதை

கிறிஸ்தவர்களின் சகாய அன்னை பேராலயம் என்பது இத்தாலியின் தூரினில் உள்ள ஒரு பேராலயமாகும். இந்த கட்டிடம் முதலில் ஜான் போஸ்கோவால் பராமரிக்கப்பட்ட ஏழை சிறுவர்களுக்கான இல்லத்தின் ஒரு பகுதியாக இருந்தது. தற்போது இவ்வாலயத்தில் தொன் போஸ்கோவின் உடலும், பிற ஆறாயிரம் கத்தோலிக்கப் புனிதர்களின் திருப்பண்டங்களும் உள்ளன. திருத்தந்தை பத்தாம் பயஸ் 1911 ஜூலை 12 அன்று அன்னோ ரெபராட்டே சலூடிஸ் என்ற திருப்பீட ஆணை மூலம் இவ்வாலயத்தை இளம்பேராலயமாக உயர்த்தினார்.

துரின்: அருகிலுள்ள இடங்கள்

Santuario della Consolata

540 m தொலைவில்

Museum of Oriental Art

770 m தொலைவில்

Porta Palatina

950 m தொலைவில்

Galleria Sabauda

1.1 km தொலைவில்

Chapel of the Holy Shroud

1.1 km தொலைவில்

Turin Cathedral

1.1 km தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.