Landmark Wiki

← உரோம்: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

சுவர்களுக்கு வெளியே அமைந்த புனித பவுல் பேராலயம்

ரோமில் உள்ள ஒரு தேவாலயம்

பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Indonesia · Español

சுவர்களுக்கு வெளியே அமைந்த புனித பவுல் பேராலயம்
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

சுவர்களுக்கு வெளியே அமைந்த புனித பவுல் பேராலயம் என்றால் என்ன?

புனித பவுல் பேராலயம் அல்லது சுவர்களுக்கு வெளியே அமைந்த புனித பவுல் பேராலயம் என்பது உரோமை நகரில் உள்ள தலைசிறந்த கத்தோலிக்க பேராலயங்களுள் ஒன்றாகும்.

சுவர்களுக்கு வெளியே அமைந்த புனித பவுல் பேராலயம் எங்கே உள்ளது?

உரோம்; ஆயத்தொலைவு 41.8587, 12.4767.

இதன் கதை

புனித பவுல் பேராலயம் அல்லது சுவர்களுக்கு வெளியே அமைந்த புனித பவுல் பேராலயம் என்பது உரோமை நகரில் உள்ள தலைசிறந்த கத்தோலிக்க பேராலயங்களுள் ஒன்றாகும். இது அதிகாரப்பூர்வமாக Papal Basilica of St. Paul Outside the Walls (இலத்தீன்: Basilica Sancti Pauli extra moenia; இத்தாலியம்: Basilica Papale di San Paolo fuori le Mura) என்று அழைக்கப்படுகிறது. உரோமை நகரில் அமைந்துள்ள புகழ்பெற்ற பண்டைய நான்கு உயர் பேராலயங்களுள் இதுவும் ஒன்றாகும். பிற உயர் பேராலயங்கள்: புனித பேதுரு, புனித இலாத்தரன் யோவான், புனித மரியா ஆகிய பெருங்கோவில்கள் ஆகும்.

உரோம்: அருகிலுள்ள இடங்கள்

Aurelian Walls

2.5 km தொலைவில்

Baths of Caracalla

2.7 km தொலைவில்

Aventine Hill

2.8 km தொலைவில்

Circus Maximus

3.1 km தொலைவில்

Bocca della Verità

3.3 km தொலைவில்

Caelian Hill

3.4 km தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.