← சமர்கந்து: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
பிபி கானிம் பள்ளிவாசல்
பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Indonesia · Español
விரைவான பதில்கள்
பிபி கானிம் பள்ளிவாசல் என்றால் என்ன?
பிபி-கானிம் பள்ளிவாசல்' (பாரசீகம்: مسجد بی بی خانم; உசுபேகியம்: Bibi-Xonim masjidi; உருசியம்: Мечеть Бибиханым; இப்பள்ளிவாசல் கானும் / கானோம் / கானம் / சானும் / எனவும் அழைக்கப்படுகிறது) சமர்கந்தின் மிக முக்கியமான நினைவுச்சின்னங்களில் ஒன்றாகும்.
பிபி கானிம் பள்ளிவாசல் எங்கே உள்ளது?
சமர்கந்து; ஆயத்தொலைவு 39.6606, 66.9792.
இதன் கதை
பிபி-கானிம் பள்ளிவாசல்' (பாரசீகம்: مسجد بی بی خانم; உசுபேகியம்: Bibi-Xonim masjidi; உருசியம்: Мечеть Бибиханым; இப்பள்ளிவாசல் கானும் / கானோம் / கானம் / சானும் / எனவும் அழைக்கப்படுகிறது) சமர்கந்தின் மிக முக்கியமான நினைவுச்சின்னங்களில் ஒன்றாகும். இப்பள்ளிவாசல் 15 ஆம் நூற்றாண்டு காலகட்டத்தில் இஸ்லாமிய உலகின் மிகப்பெரிய மற்றும் அற்புதமான பள்ளிவாசல்களில் ஒன்றாக இருந்தது. ஆனால் 20 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் ஏற்பட்ட அழிவில், அதன் கவனத்தைக் கவரும் பகுதிகளைத் தவிர்த்து மற்றவை அழிந்துவிட்டன, பள்ளிவாசலின் முக்கிய பகுதிகள் சோவியத் காலத்தில் திரும்பக் கட்டப்பட்டன.
சமர்கந்து: அருகிலுள்ள இடங்கள்
Siyob Bazaar
180 m தொலைவில்
Hazrat Khizr Mosque
470 m தொலைவில்
Registan
720 m தொலைவில்
Shah-i-Zinda
790 m தொலைவில்
Qusam Ibn Abbas Complex
820 m தொலைவில்
Afrasiyab
1.4 km தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.