← பில்போ: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
பில்போ பெருங்கோவில்
பிற மொழிகள்: English · 日本語 · 한국어 · Bahasa Indonesia · Español
விரைவான பதில்கள்
பில்போ பெருங்கோவில் என்றால் என்ன?
பில்போ பெருங்கோவில் (எசுப்பானியம்: Catedral de Santiago; பொஸ்க்: Donejakue Katedrala) என்பது எசுப்பானியாவின் பில்போவினில் அமைந்துள்ள கத்தோலிக்கத் பெருங்கோவில் ஆகும்.
பில்போ பெருங்கோவில் எங்கே உள்ளது?
பில்போ; ஆயத்தொலைவு 43.2569, -2.9239.
இதன் கதை
பில்போ பெருங்கோவில் (எசுப்பானியம்: Catedral de Santiago; பொஸ்க்: Donejakue Katedrala) என்பது எசுப்பானியாவின் பில்போவினில் அமைந்துள்ள கத்தோலிக்கத் பெருங்கோவில் ஆகும். இது 1950 ஆம் ஆண்டினிலே திறந்துவைக்கப்பட்டது. இது பல்வேறு கட்டிடக்கலை அம்சங்களுடன் கூடியதாகக்காணப்படுகிறது, அக்கட்டிடக்கலைகளில் முக்கியமானது கோதிக் ஆகும்.
பில்போ: அருகிலுள்ள இடங்கள்
Mercado de la Ribera
160 m தொலைவில்
Basque Museum
200 m தொலைவில்
Church of Saint Anthony the Great
220 m தொலைவில்
San Antón Bridge
260 m தொலைவில்
Reproductions Museum Bilbao
260 m தொலைவில்
Plaza Nueva
260 m தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.