Landmark Wiki

← டாக்கா: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

பினாத் பீபி பள்ளிவாசல்

வங்காளதேசத்திலுள்ள பள்ளிவாசல்

பிற மொழிகள்: English

பினாத் பீபி பள்ளிவாசல்
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

பினாத் பீபி பள்ளிவாசல் என்றால் என்ன?

பினாத் பீபி பள்ளிவாசல் (Binat Bibi Mosque) என்பது 1454 இல் மர்கமத்தின் மகளான பக்த் பினாத் என்பவரால் கட்டப்பட்ட டாக்காவில் எஞ்சியிருக்கும் ஆரம்பகால பள்ளிவாசலாகும்.

பினாத் பீபி பள்ளிவாசல் எங்கே உள்ளது?

டாக்கா; ஆயத்தொலைவு 23.7111, 90.4181.

இதன் கதை

பினாத் பீபி பள்ளிவாசல் (Binat Bibi Mosque) என்பது 1454 இல் மர்கமத்தின் மகளான பக்த் பினாத் என்பவரால் கட்டப்பட்ட டாக்காவில் எஞ்சியிருக்கும் ஆரம்பகால பள்ளிவாசலாகும். இது வங்காள சுல்தான் நசிருதீன் மக்மூத் சாவின் (1435-1459) ஆட்சியின் போது கட்டப்பட்டது. நரிந்தா பகுதியில் உள்ள கயாத் பெபாரி பாலத்திற்கு அருகில் இந்த பள்ளிவாசல் அமைந்துள்ளது.

டாக்கா: அருகிலுள்ள இடங்கள்

Swami Bagh Temple

580 m தொலைவில்

Laxmi Narayan Mandir

830 m தொலைவில்

Ahsan Manzil

1.3 km தொலைவில்

Bangabhaban

1.4 km தொலைவில்

Armenian Church

1.6 km தொலைவில்

Star Mosque

1.7 km தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.