Landmark Wiki

← ஐதராபாது: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

பிர்லா அறிவியல் அருங்காட்சியகம்

பிற மொழிகள்: English · 中文

பிர்லா அறிவியல் அருங்காட்சியகம்
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

பிர்லா அறிவியல் அருங்காட்சியகம் என்றால் என்ன?

பிர்லா அறிவியல் அருங்காட்சியகம் (Birla Science Museum) இந்தியாவின் ஐதராபாத்தில் அமைந்துள்ள இந்திய அறிவியல் அருங்காட்சியகம் ஆகும்.

பிர்லா அறிவியல் அருங்காட்சியகம் எங்கே உள்ளது?

ஐதராபாது; ஆயத்தொலைவு 17.4033, 78.4707.

இதன் கதை

பிர்லா அறிவியல் அருங்காட்சியகம் (Birla Science Museum) இந்தியாவின் ஐதராபாத்தில் அமைந்துள்ள இந்திய அறிவியல் அருங்காட்சியகம் ஆகும். இது கட்டிடப் பொறியாளர் ஏ. சிங்காரவேலுவால் கட்டப்பட்டது. இம்மையம் கோளரங்கம், அருங்காட்சியகம், அறிவியல் மையம், கலைக்கூடம் மற்றும் ஒரு டைனோசர் காட்சியகம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. அருங்காட்சியகத்தைக் கொண்ட இம்மையம் 1990 ஆம் ஆண்டில் திறந்துவைக்கப்பட்டது.

ஐதராபாது: அருகிலுள்ள இடங்கள்

பிர்லா மந்திர்

360 m தொலைவில்

தொல்லியல் அருங்காட்சியகம், தெலுங்காணா

460 m தொலைவில்

ஐதராபாத்தின் பொது தோட்டங்கள்

590 m தொலைவில்

லும்பினி பூங்கா

760 m தொலைவில்

புனித யோசேப்பு பேராலயம், ஐதராபாத்து

1.2 km தொலைவில்

ஐதராபாத்து புத்தர் சிலை

1.4 km தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.