Landmark Wiki

← யெரெவான்: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

நீலப் பள்ளிவாசல், யெரெவான்

பிற மொழிகள்: English · 한국어 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español

நீலப் பள்ளிவாசல், யெரெவான்
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

நீலப் பள்ளிவாசல், யெரெவான் என்றால் என்ன?

நீலப் பள்ளிவாசல் (Blue Mosque) (ஆர்மேனியன்: Կապույտ մզկիթ, Kapuyt mzkit; பாரசீகம்: مسجد کبود Masjed-e Kabud, அசர்பைசானி: Göy məscid) ஆர்மீனியாவின் தலைநகரமான யெரெவானில் அமைந்துள்ள 18 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு பள்ளிவாசல் ஆகும்.

நீலப் பள்ளிவாசல், யெரெவான் எங்கே உள்ளது?

யெரெவான்; ஆயத்தொலைவு 40.1781, 44.5056.

இதன் கதை

நீலப் பள்ளிவாசல் (Blue Mosque) (ஆர்மேனியன்: Կապույտ մզկիթ, Kapuyt mzkit; பாரசீகம்: مسجد کبود Masjed-e Kabud, அசர்பைசானி: Göy məscid) ஆர்மீனியாவின் தலைநகரமான யெரெவானில் அமைந்துள்ள 18 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு பள்ளிவாசல் ஆகும். சியா இசுலாம் பள்ளிவாசலான இதன் சேவைகள் சோவியத் காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு, யெரெவானின் வரலாற்று அருங்காட்சியகமாக இயங்கி வந்தது. ஆர்மீனியா சுதந்திரம் அடைந்ததைத் தொடர்ந்து, ஈரான் அரசாங்கத்தின் ஆதரவுடன் பள்ளிவாசல் புதுப்பிக்கப்பட்டது. நாட்டில் வசிக்கும் பெரும்பாலான ஈரானியர்களுக்காக மீண்டும் ஒரு பள்ளிவாசலாக இயங்கத் தொடங்கியது. தற்போது ஆர்மீனியாவில் இப்பள்ளிவாசல் மட்டுமே ஒழுங்காக செயல்பட்டு வருகிறது.

யெரெவான்: அருகிலுள்ள இடங்கள்

Saint Sarkis Cathedral

320 m தொலைவில்

Yerevan History Museum

400 m தொலைவில்

Sergei Parajanov Museum

470 m தொலைவில்

English Park

480 m தொலைவில்

Erivan Fortress

610 m தொலைவில்

Republic Square

610 m தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.