Landmark Wiki

← இசுதான்புல்: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

சுல்தான் அகமது பள்ளிவாசல்

துருக்கி இஸ்தான்புல்லில் உள்ள 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பள்ளிவாசல்

பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español

சுல்தான் அகமது பள்ளிவாசல்
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

சுல்தான் அகமது பள்ளிவாசல் என்றால் என்ன?

சுல்தான் அகமது பள்ளிவாசல் (Sultan Ahmed Mosque) என்றும் நீல பள்ளிவாசல் என்றும் அழைக்கப்படும் இது துருக்கியின் இசுதான்புல்லில் அமைந்துள்ள உதுமானியப் பேரரசு கால பள்ளிவாசலாகும்.

சுல்தான் அகமது பள்ளிவாசல் எங்கே உள்ளது?

இசுதான்புல்; ஆயத்தொலைவு 41.0054, 28.9768.

இதன் கதை

சுல்தான் அகமது பள்ளிவாசல் (Sultan Ahmed Mosque) என்றும் நீல பள்ளிவாசல் என்றும் அழைக்கப்படும் இது துருக்கியின் இசுதான்புல்லில் அமைந்துள்ள உதுமானியப் பேரரசு கால பள்ளிவாசலாகும். தற்போதும் செயல்பாட்டிலிருக்கும் இந்த பள்ளிவாசல், இது ஏராளமான சுற்றுலா பார்வையாளர்களை ஈர்க்கிறது. சுல்தான் முதலாம் அகமது ஆட்சியின் போது இது 1609 முதல் 1616 வரை கட்டப்பட்டது. இது சமூகத்திற்கான பல்வேறு தொண்டு சேவைகளுக்கான பிற கட்டிடங்கள், அகமதுவின் கல்லறை, ஒரு மதரசா, ஒரு நல்வாழ்வு மையம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. கையால் வரையப்பட்ட நீல ஓடுகள் மசூதியின் உட்புற சுவர்களை அலங்கரிக்கின்றன. இதனால், இரவில் இது நீல நிறமாகக் காணப்படுகிறது. விளக்குகள் இதன் ஐந்து முக்கிய குவிமாடங்கள், ஆறு மினாரெட்டுகள் மற்றும் எட்டு இரண்டாம் நிலை குவிமாடங்களை வடிவமைக்கின்றன. நீல பள்ளிவாசல் கட்டப்படும் வரை மற்றொரு பிரபலமான சுற்றுலாத் தலமாக இருந்த இஸ்தான்புல்லின் பிரதான பள்ளிவாசலான ஹேகியா சோபியாவிற்கு அடுத்ததாக அமைந்துள்ளது. இது .

இசுதான்புல்: அருகிலுள்ள இடங்கள்

Basilica Cistern

310 m தொலைவில்

Sokollu Mehmed Pasha Mosque, Kadırga

390 m தொலைவில்

Little Hagia Sophia

500 m தொலைவில்

Hagia Irene

600 m தொலைவில்

Sublime Porte

640 m தொலைவில்

Istanbul Archaeology Museums

800 m தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.