Landmark Wiki

← சிட்னி: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

பொண்டாய் கடற்கரை

சிட்னியின் புறநகர்ப் பகுதி

பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español

பொண்டாய் கடற்கரை
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

பொண்டாய் கடற்கரை என்றால் என்ன?

பொண்டாய் கடற்கரை (Bondi Beach, ) ஆத்திரேலியாவில் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத் தலைநகரான சிட்னி நகரத்திற்கு கிழக்கில் 7 கிலோமீட்டர் தொலைவில் உள்ள புகழ்பெற்ற ஒரு கடற்கரையும் புறநகரும் ஆகும்.

பொண்டாய் கடற்கரை எங்கே உள்ளது?

சிட்னி; ஆயத்தொலைவு -33.8911, 151.2742.

இதன் கதை

பொண்டாய் கடற்கரை (Bondi Beach, ) ஆத்திரேலியாவில் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத் தலைநகரான சிட்னி நகரத்திற்கு கிழக்கில் 7 கிலோமீட்டர் தொலைவில் உள்ள புகழ்பெற்ற ஒரு கடற்கரையும் புறநகரும் ஆகும். 2021 கணக்கெடுப்பின்படி, இங்குள்ள மக்கள்தொகை 11,513 ஆகும். பொண்டாய், வடக்கு பொண்டாய், பொண்டாய் சந்தி ஆகியன இதன் அயலிலுள்ள புறநகர்கள் ஆகும். ஆண்டு முழுவதும் பெருந்தொகையான உல்லாசப்பயணிகள் பொண்டாய் கடற்கரைக்கு வருகை தருகிறார்கள். பல பிரித்தானிய, அயர்லாந்து சுற்றுலாப்பயணிகள் நத்தார் நாளை இங்கே கழிக்கிறார்கள்.

சிட்னி: அருகிலுள்ள இடங்கள்

Centennial Park

3.9 km தொலைவில்

Macquarie Lighthouse

4.3 km தொலைவில்

El Alamein Fountain

5.0 km தொலைவில்

Sydney Jewish Museum

5.2 km தொலைவில்

Art Gallery of New South Wales

5.8 km தொலைவில்

Australian Museum

5.9 km தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.