Landmark Wiki

← பாஸ்டன்: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

பாசுடன் காமன்

பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Español

பாசுடன் காமன்
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

பாசுடன் காமன் என்றால் என்ன?

பாசுடன் காமன் அல்லது பாசுடன் பொதுவம் (Boston Common) பரவலாக தி காமன் மாசச்சூசெட்சு மாநிலத்தின் பாஸ்டன் நகர மையத்தில் உள்ள பொதுப் பூங்கா ஆகும்.

பாசுடன் காமன் எங்கே உள்ளது?

பாஸ்டன்; ஆயத்தொலைவு 42.3550, -71.0656.

இதன் கதை

பாசுடன் காமன் அல்லது பாசுடன் பொதுவம் (Boston Common) பரவலாக தி காமன் மாசச்சூசெட்சு மாநிலத்தின் பாஸ்டன் நகர மையத்தில் உள்ள பொதுப் பூங்கா ஆகும். 1634இலிருந்து உள்ள இந்தப் பூங்காவே ஐக்கிய அமெரிக்காவிலுள்ள மிகப் பழமையானப் பூங்காவாகும். 50 ஏக்கர்கள் (20 ha) பரப்பளவில் அமைந்துள்ள இப்பூங்காவைச் சுற்றிலும் டிரெமண்ட் சாலை, பார்க் சாலை, பீக்கன் சாலை, சார்லசு சாலை, பாய்ல்சுடன் சாலை ஆகியன உள்ளன. பாசுடன் தீபகற்பத்தின் கழுத்துப் பகுதியில் மாலை போன்று அமைக்கப்பட்டுள்ள மரகத கழுத்தணி பூங்காக்களின் அங்கமாக இது உள்ளது. பாசுடன் வரும் பயணிகளுக்கான தகவல் மையம் பூங்காவின் டிரெமண்ட்சாலை பக்கத்தில் அமைந்துள்ளது.

பாஸ்டன்: அருகிலுள்ள இடங்கள்

பாசுடன் பொதுப் பூங்கா

380 m தொலைவில்

Granary Burying Ground

420 m தொலைவில்

King's Chapel

570 m தொலைவில்

Faneuil Hall

960 m தொலைவில்

Trinity Church

990 m தொலைவில்

Copley Square

1.0 km தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.