Landmark Wiki

← New York: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

புரூக்ளின் அருங்காட்சியகம்

பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español

புரூக்ளின் அருங்காட்சியகம்
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

புரூக்ளின் அருங்காட்சியகம் என்றால் என்ன?

புரூக்ளின் அருங்காட்சியகம் (Brooklyn Museum) ஐக்கிய அமெரிக்க நாட்டின் நியூயார்க் நகரத்தின் புரூக்ளின் பகுதியில் ஐந்து இலட்சத்தி அறுபதாயிரம் (5,60,000) சதுர அடி நிலப் பரப்பில் அமைந்த தொல் கலைப் பொருட்களுக்கான அருங்காட்சியகம் ஆகும்.

புரூக்ளின் அருங்காட்சியகம் எங்கே உள்ளது?

New York; ஆயத்தொலைவு 40.6713, -73.9638.

இதன் கதை

புரூக்ளின் அருங்காட்சியகம் (Brooklyn Museum) ஐக்கிய அமெரிக்க நாட்டின் நியூயார்க் நகரத்தின் புரூக்ளின் பகுதியில் ஐந்து இலட்சத்தி அறுபதாயிரம் (5,60,000) சதுர அடி நிலப் பரப்பில் அமைந்த தொல் கலைப் பொருட்களுக்கான அருங்காட்சியகம் ஆகும். புரூக்ளின் அருங்காட்சியகத்தில் 1.5 மில்லியன் கலைப் பொருட்கள் உள்ளது. புரூக்கிளின் அருங்காட்சியகம் 1895-இல் நிறுவப்பட்டது. இவ்வருங்காட்சியகம் 3,000 ஆண்டுகளுக்கு முந்தைய பண்டைய எகிப்து, மெசொப்பொத்தேமியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா மற்றும் ஜப்பானிய கலைப் பொருட்களைக் கொண்டுள்ளது. அருங்காட்சியகத்தின் கலை சேகரிப்பு நியூயார்க்கில் இரண்டாவது பெரியதாக மாற்றியுள்ளது.

New York: அருகிலுள்ள இடங்கள்

Brooklyn Botanic Garden

180 m தொலைவில்

மன்ஹாட்டன் பாலம்

4.6 km தொலைவில்

புரூக்ளின் பாலம்

4.7 km தொலைவில்

Williamsburg Bridge

4.7 km தொலைவில்

Federal Hall

5.6 km தொலைவில்

The Battery (Manhattan)

5.7 km தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.