Landmark Wiki

← பெய்ரூத்: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

பைப்லோஸ்

பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español

பைப்லோஸ்
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

பைப்லோஸ் என்றால் என்ன?

பைப்லோஸ் (Byblos) (கிரேக்கம்: Βύβλος‎), உள்ளூர் மக்கள் இப்பண்டைய நகரத்தை ஜெபைல் (Jbeil (அரபி: جبيل) என்று அழைக்கின்றனர்.

பைப்லோஸ் எங்கே உள்ளது?

பெய்ரூத்; ஆயத்தொலைவு 34.1236, 35.6519.

இதன் கதை

பைப்லோஸ் (Byblos) (கிரேக்கம்: Βύβλος‎), உள்ளூர் மக்கள் இப்பண்டைய நகரத்தை ஜெபைல் (Jbeil (அரபி: جبيل) என்று அழைக்கின்றனர். இது லெபனான் நாட்டின் லெபானன் மலை ஆளுநகரத்தில் அமைந்துள்ளது. இப்பண்டைய நகரத்தில் கிமு 5000 முதல் மக்கள் தொடர்ந்து வாழ்கின்றனர். உலகில் மக்கள் தொடர்ந்து வாழும் பண்டைய நகரங்களில் ஒன்றாக பைப்லோஸ் நகரம் விளங்குகிறது. யுனெஸ்கோ நிறுவனம் 1984-இல் இந்நகரத்தை உலகப் பாரம்பரியக் களங்களில் ஒன்றாக 1984-ஆம் ஆண்டில் அறிவித்துள்ளது.

பெய்ரூத்: அருகிலுள்ள இடங்கள்

Stelae of Nahr el-Kalb

19.4 km தொலைவில்

Ksar Akil

23.5 km தொலைவில்

Beirut International Exhibition & Leisure Center

27.6 km தொலைவில்

Al-Majidiyyeh Mosque

28.3 km தொலைவில்

Moussa Sursock Palace

28.4 km தொலைவில்

Emir Assaf Mosque

28.5 km தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.