Landmark Wiki

← கெய்ரோ: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

கெய்ரோ கோபுரம்

எகிப்தின் கெய்ரோ நகரில் உள்ள ஒரு கோபுரம்

பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Indonesia · Español

கெய்ரோ கோபுரம்
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

கெய்ரோ கோபுரம் என்றால் என்ன?

கெய்ரோ கோபுரம் (Cairo Tower, [برج القاهرة] Error: {{Lang-xx}}: text has italic markup (help), போர்கு அல்-கஹிரா) எகிப்துத் தலைநகர் கெய்ரோவில் அமைந்துள்ள தனித்து நிற்கும் ஓர் காங்கிறீற்று கோபுரம் ஆகும்.

கெய்ரோ கோபுரம் எங்கே உள்ளது?

கெய்ரோ; ஆயத்தொலைவு 30.0458, 31.2244.

இதன் கதை

கெய்ரோ கோபுரம் (Cairo Tower, [برج القاهرة] Error: {{Lang-xx}}: text has italic markup (help), போர்கு அல்-கஹிரா) எகிப்துத் தலைநகர் கெய்ரோவில் அமைந்துள்ள தனித்து நிற்கும் ஓர் காங்கிறீற்று கோபுரம் ஆகும். 187 m (614 அடி) உயரமுள்ள இதுவே எகிப்திலும் வடக்கு ஆப்பிரிக்காவிலும் 50 ஆண்டுகளாக மிக உயர்ந்த கோபுரமாக உள்ளது. 1971 வரை இது ஆபிரிக்காவிலேயே மிக உயரமான கோபுரமாக விளங்கியது; அந்த ஆண்டில் தென்னாப்பிரிக்காவில் நிறுவப்பட்ட இல்புரோ கோபுரம் இதன் உயரத்தை விஞ்சியது. கெய்ரோ நகரின் மிகவும் அறியப்பட்ட நவீனக் கட்டிட நினைவுச்சின்னமாக விளங்கும் கெய்ரோ கோபுரம் நகரின் மையப்பகுதிக்கு அருகில் நைல் ஆற்றின் கெசீரா தீவில் அமைந்துள்ளது.

கெய்ரோ: அருகிலுள்ள இடங்கள்

எகிப்திய அருங்காட்சியகம்

880 m தொலைவில்

கெய்ரோ

1.1 km தொலைவில்

தஹ்ரீர் சதுக்கம்

1.1 km தொலைவில்

Mosque of Ibn Tulun

3.1 km தொலைவில்

Mosque-Madrasa of Sultan Hasan

3.5 km தொலைவில்

முகம்மது அலியின் பள்ளிவாசல்

3.9 km தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.