Landmark Wiki

← வெனிசுவேலா: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

கனைமா தேசியப் பூங்கா

பிற மொழிகள்: English · 中文 · 한국어 · Bahasa Indonesia · Español

கனைமா தேசியப் பூங்கா
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

கனைமா தேசியப் பூங்கா என்றால் என்ன?

கனைமா தேசியப் பூங்கா (Canaima National Park, ஸ்பானிஷ்: Parque Nacional Canaima) தென் கிழக்கு வெனிசுலாவில் அமைந்துள்ளது.

கனைமா தேசியப் பூங்கா எங்கே உள்ளது?

வெனிசுவேலா; ஆயத்தொலைவு 6.1667, -62.5000.

இதன் கதை

கனைமா தேசியப் பூங்கா (Canaima National Park, ஸ்பானிஷ்: Parque Nacional Canaima) தென் கிழக்கு வெனிசுலாவில் அமைந்துள்ளது. இதன் பரப்பளவு 30,000 சதுரகிலோமீட்டர்கள் பிரேசில் மற்றும் கயானாவின் எல்லைகளில் அமைந்துள்ளது. இந்தப் பூங்காவானது 1962 ஜூன் 12 ம் தேதி நிறுவப்பட்டது. இது அந்த நாட்டின் இரண்டாவது பெரிய பூங்கா, மற்றும் உலகின் ஆறாவது மிக பெரிய தேசிய பூங்கா ஆகும். இதன் பரப்பளவு பெல்ஜியம் நாட்டின் பரப்பளவை ஒத்தது. இப்பூங்காவினுள் ஏஞ்சல் நீர்வீழ்ச்சி உள்ளது. இப்பூங்காவின் 65% பகுதி பாறைகளால் ஆனது.

வெனிசுவேலா: அருகிலுள்ள இடங்கள்

University City of Caracas

681.5 km தொலைவில்

Coro and its Port

980.4 km தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.