Landmark Wiki

← சீனா: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

செங்டே மலை விடுதி

பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Indonesia · Español

செங்டே மலை விடுதி
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

செங்டே மலை விடுதி என்றால் என்ன?

செங்டே மலை விடுதி (Chengde Mountain Resort) என்பது சீனாவின் ஏபெய் மாகாணத்திலுள்ள செங்டே நகரில் அமைந்துள்ள பேரரசின் அரண்மனைகளையும், தோட்டங்ளையும் கொண்ட ஓர் பெரிய வளாகமாகும்.

செங்டே மலை விடுதி எங்கே உள்ளது?

சீனா; ஆயத்தொலைவு 40.9875, 117.9375.

இதன் கதை

செங்டே மலை விடுதி (Chengde Mountain Resort) என்பது சீனாவின் ஏபெய் மாகாணத்திலுள்ள செங்டே நகரில் அமைந்துள்ள பேரரசின் அரண்மனைகளையும், தோட்டங்ளையும் கொண்ட ஓர் பெரிய வளாகமாகும். சீன நிலப்பரப்புகள் மற்றும் கட்டிடக்கலைகளின் பரந்த மற்றும் அறியவகைச் சேகரிப்பின் காரணமாக, இந்த விடுதி பல வழிகளில் சீனாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து வரும் பல்வேறு வகையான தோட்டங்கள், அடுக்குத் தூபிகள், கோயில்கள் மற்றும் அரண்மனைகளின் உச்சம் ஆகும். சீனாவின் நான்கு பிரபலமான தோட்டங்களில் ஒன்றான இது, உலக பாரம்பரிய தளம், தேசிய நினைவுச்சின்ன பாதுகாப்பு பிரிவு, சீனாவில் 5 ஏ வகுப்பு சுற்றுலா தலங்களில் அடங்கும்.

சீனா: அருகிலுள்ள இடங்கள்

Shangdu

210.7 km தொலைவில்

Mount Wutai

428.4 km தொலைவில்

Temple and Cemetery of Confucius and the Kong Family Mansion in Qufu

603.6 km தொலைவில்

Yinxu

625.7 km தொலைவில்

Capital Cities and Tombs of the Ancient Koguryo Kingdom

691.6 km தொலைவில்

Dengfeng

844.8 km தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.