Landmark Wiki

← பேங்காக்: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

சித்ரலதா அரண்மனை

தாய்லாந்திலுள்ள அரண்மனை

பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Español

சித்ரலதா அரண்மனை
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

சித்ரலதா அரண்மனை என்றால் என்ன?

சித்ரலதா அரண்மனை (Chitralada Royal Villa) என்பது துசித் அரண்மனைக்குள் அமைந்துள்ள ஒரு அரச மாளிகையாகும்.

சித்ரலதா அரண்மனை எங்கே உள்ளது?

பேங்காக்; ஆயத்தொலைவு 13.7693, 100.5207.

இதன் கதை

சித்ரலதா அரண்மனை (Chitralada Royal Villa) என்பது துசித் அரண்மனைக்குள் அமைந்துள்ள ஒரு அரச மாளிகையாகும். இந்த மாளிகை, தாய்லாந்தின் மிக நீண்ட கால மன்னர் பூமிபால் அதுல்யாதெச்(பத்தாம் ராமா ) மற்றும் ராணி சிறிகித் ஆகியோரின் அதிகாரப்பூர்வமற்ற நிரந்தர இல்லமாகும். பெரிய அரண்மனையில் தனது அண்ணன் எட்டாம் ராமா இறந்த பிறகு இவர் அங்கு சென்றார். அரண்மனை மைதானத்தில், ஒரு அகழியால் சூழப்பட்டும், காவலர்களால் பாதுகாக்கப்பட்டிருக்கும். இங்கு சித்ரலதா பள்ளியும் உள்ளது. இது ஆரம்பத்தில் அரச குடும்பத்தின் குழந்தைகளுக்கும், அரண்மனை ஊழியர்களுக்காகவும் நிறுவப்பட்டது. இவ்வளாகத்தில் சித்ரலதா தொடருந்து நிலையமும் உள்ளது. இது மாளிகையில் வாழ்ந்த அரச குடும்பத்திற்கு சேவை செய்தது. இளவரசர் தீபாங்கொர்ன் ராஸ்மிஜோதி சித்ரலதா பள்ளியில் ஒரு மாணவராக இருந்தார். இந்த பள்ளி தாய்லாந்தில் மிகவும் பிரத்தியேகமாக கருதப்படுகிறது.

பேங்காக்: அருகிலுள்ள இடங்கள்

Wat Benchamabophit

780 m தொலைவில்

Dusit Palace

1.1 km தொலைவில்

Victory Monument

2.0 km தொலைவில்

Wat Saket

2.2 km தொலைவில்

Wat Bowonniwet Vihara

2.5 km தொலைவில்

Democracy Monument

2.5 km தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.