← Lalibela: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
புனித ஜோர்ஜ் தேவாலயம், லலிபெலா
பிற மொழிகள்: English · Bahasa Indonesia · Español
விரைவான பதில்கள்
புனித ஜோர்ஜ் தேவாலயம், லலிபெலா என்றால் என்ன?
புனித ஜோர்ஜ் தேவாலயம் (Church of St.
புனித ஜோர்ஜ் தேவாலயம், லலிபெலா எங்கே உள்ளது?
Lalibela; ஆயத்தொலைவு 12.0317, 39.0411.
இதன் கதை
புனித ஜோர்ஜ் தேவாலயம் (Church of St. George) என்பது எதியோப்பியாவின் அம்காரா நகரில் உள்ள லலிபெலா எனும் இடத்தில் தனிப்பாறையால் அமைக்கப்பட்ட பதினொரு தேவாலயங்களில் ஒன்று ஆகும். ரோகா அல்லது வார்வார் என முன்னர் அழைக்கப்பட்ட வரலாற்று மற்றும் சமய இடமான இது, எதியோப்பியா மரபுவழித் திருச்சபையால் புனிதர் போன்று பார்க்கப்பட்ட கெப்ரே மெஜ்கல் லலிபெலா அரசருக்குப் பின் தற்போது லலிபெலா என அழைக்கப்படுகிறது.
Lalibela: அருகிலுள்ள இடங்கள்
Rock-Hewn Churches
250 m தொலைவில்
Biete Maryam
320 m தொலைவில்
Biete Meskel
350 m தொலைவில்
Biete Medhane Alem
350 m தொலைவில்
Biete Lehem
370 m தொலைவில்
Biete Gabriel-Rufael
390 m தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.