← பெல்கிறேட்: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
புனித சாவா தேவாலயம்
பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Indonesia · Español
விரைவான பதில்கள்
புனித சாவா தேவாலயம் என்றால் என்ன?
புனித சாவா தேவாலயம் (ஆங்கிலம்: Church of Saint Sava) என்பது சேர்பியாவின் பெல்கிரேட்டில் அமையப்பட்டுள்ள ஓர் சேர்பிய கிழக்கு மரபுவழி திருச்சபைத் தேவாலயம் ஆகும்.
புனித சாவா தேவாலயம் எங்கே உள்ளது?
பெல்கிறேட்; ஆயத்தொலைவு 44.7981, 20.4685.
இதன் கதை
புனித சாவா தேவாலயம் (ஆங்கிலம்: Church of Saint Sava) என்பது சேர்பியாவின் பெல்கிரேட்டில் அமையப்பட்டுள்ள ஓர் சேர்பிய கிழக்கு மரபுவழி திருச்சபைத் தேவாலயம் ஆகும். இது உலகிலுள்ள கிழக்கு மரபுவழி திருச்சபைத் தேவாலயங்களில் பெரியதும், உலகிலுள்ள பத்து பெரிய கிறிஸ்தவ தேவாலயங்களில் ஒன்றும் ஆகும். இது சேர்பிய கிழக்கு மரபுவழி திருச்சபை நிறுவுனரும் மத்திய கால சேர்பியாவின் முக்கிய நபர்களில் ஒருவருமான புனித சாவா என்பவருக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இது விராகா பீடபூமியில் கட்டப்பட்டுள்ளது. இங்குதான் புனித சாவாவின் எச்சங்கள் சினான் பாசா எனும் ஓட்டமானிய மாமந்திரியால் 1595 இல் எரிக்கப்பட்டன.
பெல்கிறேட்: அருகிலுள்ள இடங்கள்
Slavija Square
520 m தொலைவில்
Nikola Tesla Museum
800 m தொலைவில்
Tašmajdan Park
1.3 km தொலைவில்
Church of Saint Mark
1.3 km தொலைவில்
Hotel Moskva
1.8 km தொலைவில்
Terazije
1.8 km தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.