Landmark Wiki

← சென் பீட்டர்சுபெர்கு: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

இரத்தத்தில் மீட்பர் தேவாலயம்

பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Indonesia · Español

இரத்தத்தில் மீட்பர் தேவாலயம்
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

இரத்தத்தில் மீட்பர் தேவாலயம் என்றால் என்ன?

இரத்தத்தில் மீட்பர் தேவாலயம் (ஆங்கிலம்: Church of the Savior on Spilled Blood; உருசியம்: Церковь Спаса на Крови) என்பது உரசியாவின் சென் பீட்டர்ஸ்பேர்க்கில் அமைந்துள்ள முக்கிய காட்சிகளில் ஒன்று.

இரத்தத்தில் மீட்பர் தேவாலயம் எங்கே உள்ளது?

சென் பீட்டர்சுபெர்கு; ஆயத்தொலைவு 59.9400, 30.3286.

இதன் கதை

இரத்தத்தில் மீட்பர் தேவாலயம் (ஆங்கிலம்: Church of the Savior on Spilled Blood; உருசியம்: Церковь Спаса на Крови) என்பது உரசியாவின் சென் பீட்டர்ஸ்பேர்க்கில் அமைந்துள்ள முக்கிய காட்சிகளில் ஒன்று. இது "சிந்திய இரத்த தேவாலயம்" எனவும் "இயேசுவின் உயிர்த்தெழல் பேராலயம்" என அலுவலகப் பெயராலும் பலவாறு அழைக்கப்படும். "சிந்திய இரத்தம்" எனும் பெயர் பிரபல்யம் மிக்கது. அத்தோடு இது உயிர்த்தெழல் தேவாலயம், இரத்தத்தில் எங்கள் மீட்பர் தேவாலயம், விண்ணேற்ப் பேராலயம், கிறிஸ்துவின் உயிர்த்தெழல், மீட்பர் தேவாலயம் போன்ற பல பெயர்களாலும் இது அழைக்கப்படுகின்றது.

சென் பீட்டர்சுபெர்கு: அருகிலுள்ள இடங்கள்

Russian Museum

250 m தொலைவில்

Field of Mars

440 m தொலைவில்

Saint Michael's Castle

510 m தொலைவில்

Marble Palace

580 m தொலைவில்

Alexander Column

720 m தொலைவில்

Palace Square

720 m தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.