← வாலேன்சியா: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
அறிவியலுக்கும் கலைகளுக்குமான நகரம்
பிற மொழிகள்: English · 中文 · 日本語 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español
விரைவான பதில்கள்
அறிவியலுக்கும் கலைகளுக்குமான நகரம் என்றால் என்ன?
அறிவியலுக்கும் கலைகளுக்குமான நகரம் (ஆங்கிலம்: City of Arts and Sciences; வலேசியன்: Ciutat de les Arts i les Ciències; எசுப்பானியம்: Ciudad de las Artes y las Ciencias) என்பது பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய கலாச்சார மற்றும் கட்டடக்கலைச் சிறப்பம்சம் கொண்ட கட்டிடத்தொகுதி ஆகும்.
அறிவியலுக்கும் கலைகளுக்குமான நகரம் எங்கே உள்ளது?
வாலேன்சியா; ஆயத்தொலைவு 39.4542, -0.3500.
இதன் கதை
அறிவியலுக்கும் கலைகளுக்குமான நகரம் (ஆங்கிலம்: City of Arts and Sciences; வலேசியன்: Ciutat de les Arts i les Ciències; எசுப்பானியம்: Ciudad de las Artes y las Ciencias) என்பது பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய கலாச்சார மற்றும் கட்டடக்கலைச் சிறப்பம்சம் கொண்ட கட்டிடத்தொகுதி ஆகும். இது எசுப்பானியாவின் வாலேன்சியாவில் அமைந்துள்ளது. உல்லாசப் பயணிகள் அதிகமாக வந்துபோகும் இடமாக இது அமைந்துள்ளது. இந்நகரக் கட்டிடத்தொகுதியிலேயே வாலேன்சியாவின் அரைவாசிப்ப்பங்குப் பொருளாதார வருமான தங்கியுள்ளது. எசுப்பானியாவின் பன்னிரு புதையல்களில் இதுவும் ஒன்றாகும்.
வாலேன்சியா: அருகிலுள்ள இடங்கள்
Assut de l'Or Bridge
80 m தொலைவில்
Museu de les Ciències Príncipe Felipe
220 m தொலைவில்
L'Oceanogràfic
220 m தொலைவில்
L'Umbracle
370 m தொலைவில்
Palau de les Arts Reina Sofía
620 m தொலைவில்
Pavelló Municipal Font de Sant Lluís
1.4 km தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.