Landmark Wiki

← கோல்ன்: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

கோல்ன் கதீட்ரல்

பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Indonesia · Español

கோல்ன் கதீட்ரல்
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

கோல்ன் கதீட்ரல் என்றால் என்ன?

கொலோன் நகரின் கதீட்ரல் (Cologne Cathedral, ஜேர்மன்: Kölner Dom) என்பது ஜேர்மனியின் கொலோன் நகரில் உள்ள கத்தோலிக்க ஆயரின் இருப்பிடமாகும்.

கோல்ன் கதீட்ரல் எங்கே உள்ளது?

கோல்ன்; ஆயத்தொலைவு 50.9414, 6.9583.

இதன் கதை

கொலோன் நகரின் கதீட்ரல் (Cologne Cathedral, ஜேர்மன்: Kölner Dom) என்பது ஜேர்மனியின் கொலோன் நகரில் உள்ள கத்தோலிக்க ஆயரின் இருப்பிடமாகும். இது கோல்ன் உயர்மறைமாவட்டத்தின் தாய்க்கோவிலும் ஆகும். இத்தேவாலயம் புனித பேதுரு மற்றும் கன்னி மரியாள் ஆகியோரின் பெயரால் கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இத்தேவாலயம் யுனெஸ்கோவினால் உலகப் பாரம்பரியக் களங்களில் ஒன்றாகக் கணிக்கப்பட்டுள்ளது. ஜேர்மனியின் கட்டிடக் கலைக்கும் கோதிக் கட்டிடக்கலைக்கும் இது ஓர் எடுத்துக்காட்டாக இருக்கிறது. உலகின் பெரிய கிறித்தவத் தேவாலயங்களில் இதுவும் ஒன்று. 1880-84 காலப்ப்பகுதியில் உலகின் மிக உயர்ந்த கட்டிடமாகவும் இது இருந்தது. இதன் கட்டிட வேலைகள் 1248 இல் ஆரம்பித்திருந்தாலும் 1880இலேயே முழுமையாகக் கட்டி முடிக்கப்பட்டது. இது 144.5 மீட்டர்கள் நீளமானதும், 86.5 மீ அகலமானதும் ஆகும். இதன் இரண்டு கோபுரங்களும் 157 மீ உயரமாகும்.

கோல்ன்: அருகிலுள்ள இடங்கள்

Romano-Germanic Museum

90 m தொலைவில்

Museum Ludwig

150 m தொலைவில்

Cölner Hofbräu Früh

200 m தொலைவில்

Museum für Angewandte Kunst

300 m தொலைவில்

Memorial to gay and lesbian victims of National Socialism

310 m தொலைவில்

St. Andrew's Church

310 m தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.