Landmark Wiki

← கோல்ன்: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

கோல்ன்

பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español

கோல்ன்
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

கோல்ன் என்றால் என்ன?

கோல்ன் (cologne (English: ; இடாய்ச்சு: Köln, pronounced [kœln] ( கேட்க), ஜெர்மனியின் முக்கிய நகரங்களுள் ஒன்று.

கோல்ன் எங்கே உள்ளது?

கோல்ன்; ஆயத்தொலைவு 50.9364, 6.9528.

இதன் கதை

கோல்ன் (cologne (English: ; இடாய்ச்சு: Köln, pronounced [kœln] ( கேட்க), ஜெர்மனியின் முக்கிய நகரங்களுள் ஒன்று. மேலும் மக்கள் தொகை அடர்த்தின் படி இது ஜெர்மனியின் நான்காவது பெரிய நகராமாகும். ரைன் ஆற்றங்கரையில் அமைந்துள்ள இந்த நகரம் ஜெர்மனியின் மிகப் பழமையான நகரமாகும். கி. மு 38ம் ஆண்டு உருவாகிய நகரமிது. உலகப் புகழ்பெற்ற பண்பாட்டுச் சின்னமான கோல்ன் கதீட்ரல் இங்கு அமைந்துள்ளது. 2009 கணிப்பின்படி சுமார் பத்து லட்சம் மக்கள் இந்த நகரத்தில் வாழ்கின்றனர். இங்குள்ள கோல்ன் பல்கலைக்கழகமானது ஐரோப்பா கன்டங்களிலேயே மிகத் தொன்மையானதும் , மிகப் பெரியதும் ஆகும்.

கோல்ன்: அருகிலுள்ள இடங்கள்

Schnütgen Museum

180 m தொலைவில்

St. Cecilia's Church

180 m தொலைவில்

Cologne Opera

200 m தொலைவில்

Glockengasse Synagogue

210 m தொலைவில்

Kolumba

250 m தொலைவில்

Colonia Claudia Ara Agrippinensium

350 m தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.