← சாக்ரமெந்தோ குடியேற்றப் பகுதி: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
சாக்ரமெந்தோ குடியேற்றப் பகுதி
பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Español
விரைவான பதில்கள்
சாக்ரமெந்தோ குடியேற்றப் பகுதி என்றால் என்ன?
சாக்ரமெந்தோ குடியேற்றப் பகுதி ( Colonia del Sacramento ) உருகுவையின் தென்மேற்குப் பகுதியில் ரியோ டி லா பிளாட்டா என எசுப்பானியத்தில் அழைக்கப்படும் ஆற்றுப் படுகையில் அமைந்துள்ள மாநகரம் ஆகும்.
சாக்ரமெந்தோ குடியேற்றப் பகுதி எங்கே உள்ளது?
சாக்ரமெந்தோ குடியேற்றப் பகுதி; ஆயத்தொலைவு -34.4714, -57.8442.
இதன் கதை
சாக்ரமெந்தோ குடியேற்றப் பகுதி ( Colonia del Sacramento ) உருகுவையின் தென்மேற்குப் பகுதியில் ரியோ டி லா பிளாட்டா என எசுப்பானியத்தில் அழைக்கப்படும் ஆற்றுப் படுகையில் அமைந்துள்ள மாநகரம் ஆகும். இது அர்கெந்தீனாவின் புவெனஸ் ஐரிஸ் நகரை நோக்கியவண்ணம் உள்ளது. உருகுவையின் பழைமையான நகரங்களில் ஒன்றான இது கொலோனியா மாவட்டத்தின் தலைநகரமாகவும் உள்ளது. இதன் மக்கள்தொகை 26,231 ஆகும். வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த நகரம் ஓர் உலகப் பாரம்பரியக் களம் ஆகும். தற்கால சாக்ரமெந்தோவின் முதன்மைத் தொழிலாக துணித் தயாரிப்பு விளங்குகிறது. இங்கு ஓர் கட்டற்ற வணிக வலயம், பல்தொழில்நுட்ப கல்லூரி மற்றும் பல அரசுக் கட்டிடங்கள் உள்ளன.
சாக்ரமெந்தோ குடியேற்றப் பகுதி: அருகிலுள்ள இடங்கள்
Museo del Origami
490 m தொலைவில்
Colonia del Sacramento Lighthouse
770 m தொலைவில்
Basílica del Santísimo Sacramento
930 m தொலைவில்
Farallón Island Lighthouse
7.0 km தொலைவில்
Anchorena Presidential Estate
24.7 km தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.