Landmark Wiki

← Córdoba: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

குர்துபா

பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español

குர்துபா
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

குர்துபா என்றால் என்ன?

குர்துபா என்பது தென் எசுப்பானியாவிலுள்ள அந்தலூசியாவிலுள்ள ஒரு நகரமும், குர்துபா மாகணத்தின் தலைநகரமும் ஆகும்.

குர்துபா எங்கே உள்ளது?

Córdoba; ஆயத்தொலைவு 37.8900, -4.7800.

இதன் கதை

குர்துபா என்பது தென் எசுப்பானியாவிலுள்ள அந்தலூசியாவிலுள்ள ஒரு நகரமும், குர்துபா மாகணத்தின் தலைநகரமும் ஆகும். இந்நகரம், கிலௌடியஸ் மார்செல்லஸால் தோற்றுவிக்கப்பட்டது. 2011 இல் இதன் சனத்தொகை 330,000 ஆகக் காணப்பட்டது. 10 ஆம் நூற்றாண்டில் குர்துபா நகரமானது உலகிலேயே மிகவும் பிரசித்தி பெற்ற நகரங்களில் ஒன்றாக விளங்கியது. இதன் பழைய நகரமானது யுனெஸ்கோவினால் உலகப் பாரம்பரியக் களமாக பிரகடனம் செய்துவைக்கப்பட்டது.

Córdoba: அருகிலுள்ள இடங்கள்

Palacio de la Merced

50 m தொலைவில்

Al-Morabito Mosque

170 m தொலைவில்

Torre de la Malmuerta

270 m தொலைவில்

Santa Marina

460 m தொலைவில்

San Miguel

470 m தொலைவில்

Royal Collegiate Church of Saint Hippolytus

540 m தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.