Landmark Wiki

← அர்கெந்தீனா: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

குய்வா த லாசு மானோசு

சாந்தா குரூசு, அர்கெந்தீனாவில் அமைந்துள்ள ஓவியங்களுடனான குகை

பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Indonesia · Español

குய்வா த லாசு மானோசு
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

குய்வா த லாசு மானோசு என்றால் என்ன?

குய்வா த லாசு மானோசு (எசுப்பானிய மொழியில் கைகளின் குகை) என்பது அர்கெந்தீனாவின் சாந்தா குரூசு மாகாணத்தில் அமைந்துள்ள ஒரு குகை அல்லது குகைகளின் தொடராகும்.

குய்வா த லாசு மானோசு எங்கே உள்ளது?

அர்கெந்தீனா; ஆயத்தொலைவு -47.1558, -70.6572.

இதன் கதை

குய்வா த லாசு மானோசு (எசுப்பானிய மொழியில் கைகளின் குகை) என்பது அர்கெந்தீனாவின் சாந்தா குரூசு மாகாணத்தில் அமைந்துள்ள ஒரு குகை அல்லது குகைகளின் தொடராகும். இது பெரிடோ மொரேனோ நகரிலிருந்து தெற்கே 163 km (101 mi) தொலைவில் உள்ளது. இக்குகை அதன் கை ஓவியங்களுக்குப் (இதன் பெயரின் மூலமும் இதுவே) புகழ்பெற்றது. இக்குகையின் ஓவியங்கள் 9,000 இலிருந்து 13,000 ஆண்டுகள் பழமையானவை. பல்வேறு மனிதக் குழுக்கள் இக்குகையில் வாழ்ந்துவந்துள்ளதோடு, இதன் மிக முந்தைய ஓவியங்கள் காபன் திகதியிடல் முறை மூலம் அண்ணளவாக 9,300 ஆண்டுகள் (அண்ணளவாக கி.மு. 7300) பழமையானதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இங்கு கைகளின் நிழலுருக்களை (silhouettes) உருவாக்குவதற்குப் பயன்படுத்தப்பட்ட எலும்புகளாலான குழாய்களின் எச்சங்களிலிருந்து, இவ்வோவியங்களின் காலம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் கி.பி. 700 ஆண்டளவில் தெகுவல்சு மக்களின் மூதாதையர் இறுதியாக வாழ்ந்துள்ளனர். இது 1999-இல் யுனெசுகோ உலகப் பாரம்பரியக் களங்களின் பட்டியலில் உள்ளடக்கப்பட்டது.

அர்கெந்தீனா: அருகிலுள்ள இடங்கள்

Los Glaciares National Park

369.3 km தொலைவில்

Los Alerces National Park

493.3 km தொலைவில்

Valdés Peninsula

736.8 km தொலைவில்

Jesuit Block and Estancias of Córdoba

1834.4 km தொலைவில்

Quebrada de Humahuaca

2705.5 km தொலைவில்

Iguazú National Park

2792.8 km தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.