Landmark Wiki

← மியூனிக்: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

இடாய்ச்சு அருங்காட்சியகம்

பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español

இடாய்ச்சு அருங்காட்சியகம்
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

இடாய்ச்சு அருங்காட்சியகம் என்றால் என்ன?

இடாய்ச்சு அருங்காட்சியகம் அல்லது செர்மன் அருங்காட்சியகம் செர்மன் நாட்டின் மியூனிக் நகரில் உள்ள ஒரு அறிவியல் தொழில்நுட்ப அருங்காட்சியகம்.

இடாய்ச்சு அருங்காட்சியகம் எங்கே உள்ளது?

மியூனிக்; ஆயத்தொலைவு 48.1300, 11.5833.

இதன் கதை

இடாய்ச்சு அருங்காட்சியகம் அல்லது செர்மன் அருங்காட்சியகம் செர்மன் நாட்டின் மியூனிக் நகரில் உள்ள ஒரு அறிவியல் தொழில்நுட்ப அருங்காட்சியகம். இதுவே உலகின் மிகப்பெரிய அறியவல் நுட்பக் காட்சியகமாகும். இங்கு 50 துறைகளில் 28, 000 பொருட்கள் காட்சிப் படுத்தப்பட்டுள்ளன. ஆண்டுதோறும் 15 இலட்சம் பேர் இந்த அருங்காட்சியகத்தைப் பார்வையிடுகின்றனர். இது 1903-ஆம் சூன்த் திங்கள் 28-ஆம் நாள் செருமானியப் பொறியாளர் கழகத்தால் தொடங்கப்பட்டது. மியூனிக் நகரின் மிகப்பெரிய அருங்காட்சியகம் இதுவே.

மியூனிக்: அருகிலுள்ள இடங்கள்

Isartor

570 m தொலைவில்

St. Luke's Church

630 m தொலைவில்

Bürgerbräukeller

800 m தொலைவில்

Hofbräuhaus am Platzl

880 m தொலைவில்

St. Peter's Church

900 m தொலைவில்

National Theatre

1.1 km தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.