← டாக்கா: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
தாகேஸ்வரி தேசிய கோயில்
வங்காளதேசத்தில் டாக்கா தலைநகரிலுள்ள இந்து கோவில்
பிற மொழிகள்: English
விரைவான பதில்கள்
தாகேஸ்வரி தேசிய கோயில் என்றால் என்ன?
தாகேஸ்வரி தேசிய கோயில் அல்லது டாக்கேஸ்வரி கோயில் (Dhakeshwari National Temple) வங்கள தேசத்தின் தலைநகர் டாக்காவில் அமைந்த ஒரு இந்து சமயக் கோயில் ஆகும்.
தாகேஸ்வரி தேசிய கோயில் எங்கே உள்ளது?
டாக்கா; ஆயத்தொலைவு 23.7226, 90.3900.
இதன் கதை
தாகேஸ்வரி தேசிய கோயில் அல்லது டாக்கேஸ்வரி கோயில் (Dhakeshwari National Temple) வங்கள தேசத்தின் தலைநகர் டாக்காவில் அமைந்த ஒரு இந்து சமயக் கோயில் ஆகும். டாக்கேஸ்வரி கோயில், வங்களா தேச அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. தாக்கேஸ்வரி அம்மன், டாக்கா நகரத்தின் காவல் தெய்வம் என்பதால், இங்கு குடிகொண்டுள்ள துர்கைக்கு டாக்கேஸ்வரி என்று பெயராயிற்று. தாக்கேஸ்வரி துர்கை கோயில் வங்கள தேசத்தின் தேசிய கோயில் ஆகும். இக்கோயிலில் ஆண்டு தோறும் நடைபெறும் துர்கா பூஜை புகழ் பெற்றது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி 7 சூன் 2015 அன்று டாக்காவில் உள்ள டாக்கேஸ்வரி கோயிலுக்குச் சென்று வழிபட்டார்.
டாக்கா: அருகிலுள்ள இடங்கள்
Lalbagh Fort
450 m தொலைவில்
Khan Mohammad Mridha Mosque
530 m தொலைவில்
Hussaini Dalan
800 m தொலைவில்
Shaheed Minar
850 m தொலைவில்
Chawk Mosque
940 m தொலைவில்
Bara Katra
1.0 km தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.