Landmark Wiki

← புடாபெசுட்டு: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

டொகாங் யூத தொழுகைக் கூடம்

பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Indonesia · Español

டொகாங் யூத தொழுகைக் கூடம்
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

டொகாங் யூத தொழுகைக் கூடம் என்றால் என்ன?

டொகாங் யூத தொழுகைக் கூடம் (Dohány Street Synagogue) என்பது கங்கேரி நாட்டிலுள்ள வரலாற்றுக் கட்டடமும், ஐரோப்பாவில் உள்ள பெரிய யூத தொழுகைக் கூடமும், உலகிலுள்ள இரண்டாவது பெரிய யூத தொழுகைக் கூடமும் ஆகும்.

டொகாங் யூத தொழுகைக் கூடம் எங்கே உள்ளது?

புடாபெசுட்டு; ஆயத்தொலைவு 47.4958, 19.0608.

இதன் கதை

டொகாங் யூத தொழுகைக் கூடம் (Dohány Street Synagogue) என்பது கங்கேரி நாட்டிலுள்ள வரலாற்றுக் கட்டடமும், ஐரோப்பாவில் உள்ள பெரிய யூத தொழுகைக் கூடமும், உலகிலுள்ள இரண்டாவது பெரிய யூத தொழுகைக் கூடமும் ஆகும். புதுமுறை யூதத்தின் மையமாக விளங்கும் இங்கு 3,000 பேருக்கான இடவசதி உள்ளது. இத்தொழுகைக் கூடம் 1854 இற்கும் 1859 இற்கும் இடைப்பட்ட காலத்தில் சோனக மறுமலர்ச்சி வடிவமைப்பில் கட்டப்பட்டது.

புடாபெசுட்டு: அருகிலுள்ள இடங்கள்

Hungarian National Museum

540 m தொலைவில்

St. Stephen's Basilica

760 m தொலைவில்

Vörösmarty tér

770 m தொலைவில்

Hungarian State Opera House

800 m தொலைவில்

Great Market Hall

1.0 km தொலைவில்

Elisabeth Bridge

1.1 km தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.