← துபாய்: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
துபாய் தேசிய அருங்காட்சியகம்
பிற மொழிகள்: English · 中文 · 한국어 · Bahasa Indonesia · Español
விரைவான பதில்கள்
துபாய் தேசிய அருங்காட்சியகம் என்றால் என்ன?
துபாய் தேசிய அருங்காட்சியகம், ஐக்கிய அரபு அமீரகத்தில் துபாய் நகரின் பார்துபாய் பகுதியில் அமைந்துள்ளது.
துபாய் தேசிய அருங்காட்சியகம் எங்கே உள்ளது?
துபாய்; ஆயத்தொலைவு 25.2631, 55.2972.
இதன் கதை
துபாய் தேசிய அருங்காட்சியகம், ஐக்கிய அரபு அமீரகத்தில் துபாய் நகரின் பார்துபாய் பகுதியில் அமைந்துள்ளது. இது 1971 ஆம் ஆண்டு மே மாதம் 12 ஆம் தேதி துபாய் ஆளுனரால் திறந்து வைக்கப்பட்டது. துபாயின் மிகப் பழைய வரலாற்றுக் கட்டிடம் எனக் கருதப்படும், 1787 ஆம் ஆண்டைச் சேர்ந்த அல் ஃபாஹிதி கோட்டையில் இந்த அருங்காட்சியகம் அமைந்துள்ளது. உள்ளூர் அரும்பொருட்களோடு துபாயுடன் வணிகம் செய்யப்பட்ட ஆசிய, ஆபிரிக்கப் பொருட்களையும் கொண்டுள்ளது.
துபாய்: அருகிலுள்ள இடங்கள்
Grand Mosque of Dubai
160 m தொலைவில்
Al Bastakiya
290 m தொலைவில்
Dubai Gold Souk
970 m தொலைவில்
Jumeirah Mosque
4.5 km தொலைவில்
Museum of the Future
5.1 km தொலைவில்
Dubai International Financial Centre
5.7 km தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.